ashutosh- கருத்துகள்

வருகைக்கு நன்று ஐயா

படித்து ஊக்குவித்ததற்கு மிக்க நன்றி ஐயா.

மிக்க நன்றி ராஜா அவர்களே.

நோய் கொண்டு போனது
தாய் தந்த மெய் மட்டுமே
தமிழ்த்தாய் தந்த வாய் மை
வற்றாது பாயும் வலிமை
திக்கெட்டுமே...!
---
கடைசி வரிகள் நெஞ்சை கொண்டன.

பாடல் எழுதும் போதினிலும்
தனிமை தேடாதவரே
பல்லக்கில் போக மட்டும்
தனிமை மிக பிடித்ததுவோ??

மிக உண்மையான வரிகள்

ஊக்கத்திற்கு மிக்க நன்றி!

நன்றி! சும்மா ஒரு தடவையாவது புரியர மாதிரி தலவலி தராத ஒரு கவிதை எழுதலாம்னு முயற்ச்சி :)

மொத்த வேற்றுமையில் ஒற்றுமை
=====உரு காண்பது தானே நம் போதி மரம்..!
அட்டகாசமான வரிகள்!

ஹா ஹா :)
நீங்கள் பெருந்தந்மையாக தந்த ஊக்கம் தான் எதோ எழுதுவதற்க்கு காரணமே!

நன்றி! படித்து கருத்து பதிவு செய்ததற்கும் நன்றி :)


ashutosh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே