chandha- கருத்துகள்

குழந்தைச் செல்வத்தின் பெருமை ,குழந்தையால் கிடைக்கும் சந்தோசம். கவிதையில் வரிகளும் குழந்தை போல அழகாக தவழ்கிறது. பிரமாதம் நண்பரே

வெளிச்சம் விரைவிரைவில். உங்கள் கவிவரிகள் அருமை

உங்கள் கவிதை நன்று.

கவிதையின் ஒவ்வொரு வரிகளும் அருமை.காலத்திற்கேற்ற கருத்து. மிகவும் நன்றாக உள்ளது.பரிரு கிடைக்க வேண்டிய கவியே.மேலும் வளர வாழ்த்துக்கள் தோழி

உங்கள் கவிதை வரிகள் அழகானவை.பிறரைப் பற்றி சிந்திக்க வேண்டாம்.உமது எண்ணங்கள கவிதைகளாக வெளிவரட்டும்.வெற்றி நிச்சயம்.i wish you

காதலை விட நட்பை உயர்ரியுள்ளீர்கள்.
like and good

தாய்க்காக கவி படைத்து பார்த்திருக்கிறேன்.தாயாக நினைத்து தங்கைகக்கு கவி எழுதியிருக்கிறீர்கள் வித்தியாசமா இருக்கு சந்தோசமாகவும் இருக்கு. thaks anna

நன்றாக உள்ளது. உண்மை கூட


chandha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே