சந்திரகார்த்திகா- கருத்துகள்
சந்திரகார்த்திகா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [68]
- Dr.V.K.Kanniappan [26]
- மலர்91 [23]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- ஜீவன் [19]
தங்கள் கருத்துக்கு நன்றி தோழி...
படத்திற்கேற்ற கவிதையல்லவா இது
வரிகள் ஒவ்வொன்றும் அருமை
சரிவுகள் வீழ்ச்சியல்ல
சாதனையின் திறவுகோல்
உண்மை அருமை
உணர்வுகள் அருமை
அருமையான படைப்பு...
துணிவு உள்ளவரை துக்கமில்லை தோழியே...
போராட்டம் ஒருநாள் முடிவுக்குவரும் அந்நாள் வெற்றியும் தேடி வரும்..
படைப்பு அருமை...
உங்களுக்கு நினைவுகளாவது மிச்சம் இருக்கிறது எதிர்காலச்சந்ததிக்கு அது கூட இல்லையே சகோ...
நன்றி
நன்றி
ஆமா..சுடுதண்ணியும் காபியும் நல்லா சமைப்பார்...
கலக்குகிறேன் தோழி...
கருத்துக்கு நன்றி...
இருவருமேதான்...
கற்பனையில்...
கருத்துக்கு நன்றி
அருமை...
சிலருக்கு முகமூடி பொருந்தாமல் போய்விடுகிறது...
உண்மைதான்...
பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும்...
காதலே வலியா... காதலி தந்த வலியா ...
அருமை
உண்மை சில நேரம் கசக்கத்தான் செய்கிறது...
ஆனந்தக் கண்ணீராகவும் இருக்கலாம் அல்லவா...
மறுபடியும்
காதலில் விழுந்து விட்டீர்களே
விழுந்தது கவிதைக்காதலில்...