பர்ஷான்- கருத்துகள்

அருமையான படைப்பு, வாழ்த்துக்கள்.

sirappurum, nanri nanbare, ingu abinayangal idayilirunthu pirappin eppadi irukkum ena oppanai seithullean

நிசப்தம் நிறைந்த நிதர்சனம்
அருமை
மேலும் எழுதுங்கள்

"ஸல்" - ஸல்லல்லாஹு அலைஹி லஸல்லம் என்பதன் சுருக்கமாகும், அவர் மீது அல்லாஹ் சிறப்பருள் புரியட்டும். சாந்தியை வழங்கட்டும் என்பது இதன் பொருள்..

"துஆ" - பிரார்த்தனை

நன்றி நபரே அடுத்த தடவை பதிவிடும்போது சேர்த்துக்கொள்கிறேன்

நானும் பார்த்திருக்கிறேன் எனது சிறுகதைப்பகுதிக்குச்சென்று "காலித் பின் வலீத் ரலி வரலாறு" பாருங்க சகோ
அருமையான தகவல் அதுவும்

இந்த பகிர்வுக்கு நான் கருத்துகள் தருவதும் அழகுதான் ..
அற்புதம்!

உங்கள் கருத்துக்கு நன்றி
நானும் தலைவன் என்ற ரீதியில் அறிய விரும்பினேன்...

நன்றி நண்பா...
திருத்தி விட்டேன் இப்போது பாருங்க

நன்றி வாழ்த்துக்கும் கருத்து பகிர்வுக்கும்


பர்ஷான் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே