தங்கதுரை- கருத்துகள்

உன் எண்ணம்
போலவே வாழ்ந்திடு,,,!
சிறு பிழை போல்
வாழ்க்கையை பிழையாக்கி கொள்ளாமல்
குழந்தைகள் இருந்தால் அவர்களோடு நேரம் செலவிடுங்கள், ! படைப்பு உன் வாழ்வின் அங்கமாக இருந்தால் வருத்தங்கள் தோழி!

வந்த வழி மறந்து திரியும் சில மனிதர்களால் மனிதநேயம் மரணிக்கிறது,,!
பெற்றோர் சாபத்திற்கு ஆளாகாமல் கருணை கொண்டு உங்கள் குழந்தை பருவத்தை நினைவில் கொள்ளுங்கள், அது போல அவர்களை பார்த்து கொள்ளா விட்டாலும் சிறிதேனும் நன்றியோடு இருங்கள் அது போதும்,,,!
சூப்பர் சகோ,, மாறிவரும் சமுதாயத்திற்கு ஏற்ற படைப்பு,,, இன்னும் எழுதுங்கள்,, வாழ்த்துக்கள்,,!

உன் பால்பற்களால்
கொறித்து
வைக்கும் தக்காளிபழம்...

நம் வீட்டு
சமையல் அறையில்...

ரசமாகவும் சாம்பாராகவும்
கொதிக்கிறது தினம் ,,,..

சுவையான
சமையல் என்று
உந்தன் எச்சில் ருசியை

தினம் அமிர்தமென
ருசிக்கிறார்கள் ,,,

உன் அன்னையும்
தாத்தா பாட்டியும் ,,,,! இப்படி மாற்றம் செய்தால் இன்னும் ருசியாகும் தங்கள் மழலை கவிதை ,,,,, அயல்தேசத்தில் வசிக்கும் தகப்பன்களுக்கு உரித்தான பிரிவின் ஏக்கம் வரிகளில் ,,,,, விரைந்து பால்பற்களால் கடிபட வாழ்த்துக்கள் சகோ ,,,!

தனக்கான உரிமையை பறித்து விட்டார்களே என்ற முதல் ஈகோ ,
அதன்பின் வருவது ஜாதி,மதம்,வசதி ,,,

அருமை என்று சொல்லி சென்றிட மனமில்லை தோழி ,,, பாழ்பட்ட மனிதர்களின் எண்ணங்களை வேரறுத்தால் ஒழிழ தீராது இந்த ஓலம் ,,,
வருத்தப்பட்டு ஒதுங்கி செல்லும் சமூகம் தானே ,,, கண்ணீர் பதிவு ,,, தொடருங்கள் தோழி,,,, !

பார்வை படும் தூரம்
காதல் அது போதும் ,,,,,, காதல் சுகமானது தான் ,,,, காத்திருத்தல் கைகூடினால் ,,,,, நன்று ,, வாழ்த்துக்கள் bro ,,,,!

நம் வாழ்வை நாம் புரிந்து கொண்டால் வாழ்வும் பிரகாசிக்கும் ,,, அருமை ,,, தொடருங்கள் ,,,,,!

ஊக்கம் தந்து கருத்தளித்தமைக்கு நன்றி தோழி,,!

அன்னைக்கு நிகர் அவள் தானே ,,,! படைத்திட்ட கடவுளும் பாதபூசை செய்தாலும் அவள் அர்ப்பணிப்புக்கு ஈடாகுமா ?

தாங்கள் புத்தகமாக கொடுத்து விட்டால் முதல் வாசகனாய் படித்து முடித்து விட ஆசை படுகிறேன் ,,,, வரிகளில் அத்தனை ஈர்ப்பு ,,,, இன்னும் தொடருங்கள் சகோ ,,,!

எப்படி இப்படி வரிகளில் வசந்த கால நினைவுகள் சுகம் ,,,, நன்றி சகோ ,,, மீண்டும் பிள்ளைப்பருவம் , பள்ளிப்பருவம் இரண்டும் கண்முன் ,,,,

காலத்திற்கேற்ற படைப்பு , பெண்மைக்கு சிறப்பு ! படைப்பு அருமை வாழ்த்துக்கள்

நினைவுகளுக்கு வர்ணம் பூசுகிறது கவி ,,,,,, வாழ்த்துக்கள்

வேண்டி கொண்டு தான் இருக்கிறேன் நாளும் அவள் நலமுடன் வாழ

கவிதைமழை என்றால் சரி , கண்ணீர்மழை தான் வலி ,,

சுற்ற வைத்து சுயம் இழப்பதுவும் மதிப்பார்வையாலே ,,,! இன்னும் தொடருங்கள் தோழி ,,.!

தங்கள் வருகையும் கருத்து பதிவிடலும் தானே எந்தன் உந்துசக்தி ,, ஏன் இந்த திடீர் முடிவு ,,,? எது நிகழ்ந்தாலும் ''இது என்றும் நிலையானது அல்ல'' என்ற கொள்கையை மனதில் நிறுத்துங்கள் ,,,, காத்திருக்கிறோம் தங்களை மீண்டும் வரவேற்க ,,, நட்புடன் உங்கள் தோழன்

பாலைவன கானல் நீருக்கே கண்கள் பனிக்கும்,, சோலையை கண்டால் என் செய்யும் மனம் ,,!

தீக்குளித்த தீக்குச்சி
உருகி மாளும் மெழுகு
யார் தியாகி ?

காதல் செய்யும் தருணத்தில் ஆசிர்வதிக்க பட்டவனாய் உணர்ந்தேன், அதை இழந்த நிலையில் ஒன்றுமற்ற வெற்று ஜடமாய் ,,, அன்பு தங்கையே அரவணைப்பு தேவைப்பட்ட தருணத்தில் ஆளரவமற்று போயினர்! ஏதோ ஒருவாறு மனதை தேற்ற முயன்றும் எந்தன் வெற்று முகத்தில் வேதனை மறையாமல் வெளிப்பட்டு விடுகிறது சில நேரங்களில்,! எனக்குள் இருக்கும் அன்பின் ஈரம் குறையாத தால் கண்ணீர் வற்றாது பெருகி ஓடத்தான் செய்கிறது,,!


தங்கதுரை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே