ஜவ்ஹர்- கருத்துகள்
ஜவ்ஹர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [31]
- ஜீவன் [14]
- hanisfathima [12]
- சு சிவசங்கரி [12]
ஜவ்ஹர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
மிக்க நன்றி தோழமையே
காதலியின் இதழ் தந்த சுகம்,சுகமானது
காதல் பேசுகிறது
கவிதை சிறப்பு
கனவில் கண்ட பெண் மனைவி அல்ல.இல்லறம் இல்லாதவன் கனவு நியாயமானது நல்லறமும் கூட.ஆனால்...இல்வாழ்வாள் இருக்க வேறொரு பெண் கணவில் வருவது முரண் அல்லவா
மனித வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் மிகைக்கும் போது பிரிவினை தோன்றுகிறது.
உங்கள் கருத்துக்கு எனது நன்றிகள்
மிக்க நன்றி ஆரோ
மிக்க நன்றி
நன்றி தோழமையே
இஸ்லாம் கிரித்தவம் தோன்றியதற்கான உங்கள் விளக்கம் நீங்கள் இச்சமயங்கள் விடயத்தில் குழம்பிப் போ ய் இருக்கிறீர்கள் என்று மட்டு்ம் புரிகிறது.
அதைத்தான் நானும் சொல்கிறேன் மனிதன் இன்னும் அறியாத விடயங்கள் அதிகமாக இருக்கிறது என்பதால் உண்மையான அல்லது சரியான அறிவை பெற்றுக்ெகாள்ளவில்லை.
உங்கள் பதில், மனிதன் மனிதத்தை இழந்து நிற்கிறான் என்பதாக எடுத்துக்ெகாள்ளலாமா?
உண்மைதான் சர்பான்!
கருத்திட்டமைக்கு நன்றி தோழரே!
காமம் என்ற அந்த உயிர்களின் உணர்வே காதலைத் தூண்டுகிறது.காமம் கீழ்தரமான உணர்வல்ல. தங்களின் கருத்துக்கு நன்றி!
சாதியைச் சொல்லி சாதிக்கும் சமூகத்தின் மத்தியில் முற்போ க்கான கருத்திட்ட உங்களை ேபா ற்றுதல் சாலப் பொருத்தம் என நினைக்கிறேன்
//சாமர்த்தியமாக அதை தன் பதவி உயர்வுக்கோ, தன் இனம் சார்ந்த குடும்பங்களுக்காக உதவ பயன்படுத்துகிறார்கள். தன் இனம் சார்ந்த குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் வாங்க பயன்படுத்துகிறார்கள்.? இது அறியாமையா,,?//
உங்கள் இந்தப்பதிலே உங்களுக்கு விடை சொல்லும். தன்னினம் தன் குலம் காட்டி பள்ளியில் இடம் பிடிக்கிறான் என்றால் இது மனித குலத்தின் அறியாமை இல்லையா? திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தன்னினத்துக்காக இடம் பிடிப்பது எப்படி அறிவு சார்ந்ததாகும்..கற்றது கை மண் அளவு என்று ஔவையார் சொன்னது நாம் இன்னும் அறியாமையில் இருக்கிறோம் எனபதை சொல்வதற்கே.இன்னும் நாம் படிக்கவேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்பதை சொல்வதற்கெ என்பது ஏன் உங்களுக்குப் புரியாமல் போனது?
எனது கேள்வியை மீண்டும் ஒரு தரம் மீட்டிப்பாருங்கள்..நான்தான் சொல்லியிருக்கிறேனே மனிதன் அறியாமல் இருக்கிறான் காரணம் கற்றது கை மண் அளவுதானே.
உண்மையில் மேற்கத்தேயம் நம்மை விட மேல்தான்.நாம்தான் பழைமை போற்றுபவர்களாச்சே!!
உங்கள் பதிவில் இதுவிடயமாக அறியாமையில் இருக்கிறிர்கள் என்றுமட்டும் புரிகிறது.ஒரு குறுகிய வட்டத்துக்குள் உங்கள் சமூகம் சார்ந்து மட்டுமே பதில் இட்டு உள்ளீகள்,உலகம் விரிந்தது அலசுங்கள் விடை கிடைக்கும்!!