jayabarathidamodaran- கருத்துகள்

நன்றி கல்பனா பாரதி !
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!

நன்றாகத்தான் சொன்னீர்கள்.

தம்பி சபாவின் கோபமே எனக்கும்!

நல்ல கவிதை. கெட்ட பழக்க வழக்கங்கள் மற்றும் கெட்ட சகவாசங்கள்தான் இவ்வாறான அவலங்களுக்கு காரணம்

சுகமான தென்றல்!சுற்றி வரட்டும் தமிழகத்தை!

பெண்ணென்றால் இளக்காரமா என்ன!

காதலுக்கு ஏது தகுதி
உள்ளம் கள்ளம் இல்லாமல்
இருத்தல் வேண்டும் !

இது கவியாய் வரைந்த ஓவியமோ!


jayabarathidamodaran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே