விக்னேஷ்- கருத்துகள்

தோறும் தோன்றும் விளக்கத்திற்கு நன்றி ,,, மற்றும் தோறும் என்ற சொல் முதலில் வருவது இலக்கண பிழை என்றும் அறிந்து கொண்டேன்

இல்க்கிய ஆர்வவர் கவிஞர் கவின் சாரலனுக்கு நன்றிகள்

அருமை வாழ்த்துக்கள் சகோதரி

அருமையருமை இந்த கதையை நிச்சயம் பள்ளிபாடப்புத்தகத்திலயே சேர்க்க வேண்டும் ,, படிபபதோடு மட்டும் விட்டுவிடாமல் நாமும் இதை பின்பற்றுவோம் வளமாய் மாற்றுவோம் ,அன்பால் மாற்றுவோம் மனிதத்தை

புதுமையான கதைகளம்
இறுதி வரை உணர்ச்சிகளுக்கு பஞ்சமில்லை அருமையருமை தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் சகோதரி

உங்களின் அடுத்த கதைகளை படிக்க காத்துக்கொண்டிருக்கிறேன் ஆவலோடு

முதல் படைப்பாக தேன்றவில்லையே முத்தமிழ் படைப்பாக அல்லவா உள்ளது

காதை அருமை 👌👌 வாழ்த்துக்கள்

தொடந்து எழுதுங்கள் படிக்க காத்துக்கொண்டிருக்கிறேன் உங்கள் காவியங்களை

பெண் எழுத்தாளர்களின் கைவண்ணம் கூடிக்கொண்டே போகிறது மிக அருமை வாழ்த்துக்கள் 👌👌👌

ஏன் இப்படி பொய் கூறுகிறீர்கள் முதல்படைப்பென்று

அருமையான படைப்பு,,,சிறுவர்கள் படித்துணர வேண்டிய கதை,,கடைசி விறுவிறுப்பாக நகர்ந்தது நிஜம் போலவே இருந்தது கற்பனை கதை என்றே எண்ண முடியவில்லை

எப்படித்தான் உங்களால் எழுத முடிந்ததோ இப்படியொரு காவியத்தை ,,👌👌👌 அருமையருமை நன்று,,,

ஆஹா அருமை யருமை தொடருங்கள்

கதை யருமை ஆபாசத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்

ரொம்ப நாளைக்கு அப்பறம் விரும்பி படித்தேன் இந்தக்கதையை அருமை தொடருங்கள்

படயியல் குழலி, தானே நண்பரே மிக்க நன்றி , நம் தமிழை அடுத்த சங்கதியினருக்கும் பூமி உள்ள வரையும் வாழ வைப்போம்

முதலில் நீங்கள் என்ன செய்வீர்கள் அன்புத்தோழர்களே


விக்னேஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே