kalkish- கருத்துகள்
kalkish கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- meenatholkappian [58]
- கவின் சாரலன் [43]
- Dr.V.K.Kanniappan [35]
- மலர்91 [18]
- பாக்யராஜ் [12]
kalkish கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
எண்ணமற்ற மனம் பெறத்தான் எவ்வளவு போராட்டம்..!!நன்று..!!
ஹா...ஹா ..ஹா ...செம.
நாமல்லவா படைத்தோம்..!!
உண்மைங்க..!!
ஹா ..ஹா ..ஹா.. செம.
சரிதான்..
தனி மரம் தோப்பாகாது...
யார் சொன்னது..!!
தங்களது இக்கவியினை படிக்கும்போது
ஆகிவிட்டது என நம்ப தோன்றுகிறது..!!
மெரினா அவர்களின் " 16 வயதினிலே " - மிக சுவையான நாவல்....
இங்கு குடுவை என்பது ஒரு குறியீடு (பெண்ணின் பிறப்புறுப்பு )
அழகு தமிழ் ..!! ஆசைக்கும் அன்பிற்கும் இடையிலான போராட்டம்..அருமை.
செம..
தன் கண் வழியே படிப்பவரையும் காண செய்து தான் உணர்ந்ததை அவர்களையும் உணர செய்வதுதான், கவிஞர்களின் வேலை....அதற்கு சிறந்த படைப்புகள் தேவை...படைப்புகளை சிறப்பாக்க ,அவர்களின் வழியே உலகை காணும் ஆற்றல் நமக்கு வேண்டும்.
உதாரணமாக ,முதிர்கன்னியின் துயரை பற்றிய கவிதை வேண்டுமெனில்....அப்பாத்திரமாக நம்மை மாற்றி அவர்களின் வழியே இவ்வுலகை காண வேண்டும்...இல்லையெனில் ....எழுதப்படும் கவிதை வெறும் செய்தி வாசிப்பாக மாறிவிடும்.
எங்கு நாம் மனிதத்தை உணரவேண்டுமோ ..அங்கும் தமிழை புகழ்வது மடமை...மொழி வெறும் ஒரு கருவிதான்...அதை இயக்கும் ஆற்றல் தான் இன்றைய நம் தேவை.
சூப்பருங்க...
வாவ் ...!! செம ..
நன்று ...என்னுடைய விழித்திருபவனின் இரவு கவிதையையும் படித்து பாருங்களேன்.
இல்லாத அல்லது காணாத ஒன்றையா கேட்டுவிட்டார்கள்....
நன்றாக பாருங்கள்...இது ஒரு பெண்ணியவாதியின் கேள்விதான்...
அனைத்தையும் பிரித்துக்காட்ட இது வியாபார கூடமும் அல்ல.....அனைத்தையும் சொல்லி அழ இது ஆண்டவர் சன்னிதானமும் அல்ல....
மற்றவர்களின் விமர்சனத்தை அறிய எழுப்பப்பட்ட கேள்வி இது.....
"பெண்ணை இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளது இந்த கேள்வி"....எந்த பெண்ணை...?!..யார் சொன்னார்கள் அப்படி..?!
நானும் கேள்வி எழுப்பலாம்..
கேள்விக்கு கேள்வி பதிலாகாது...உணருங்கள் நண்பரே..
குடை இல்லாதவர்கள் ,கைகளை குடையாக பயன்படுத்துவதை தவறாக பார்க்கலாமா ..?!
1,2,3 என என்னும் போதே , 9 என வரும்பொழுதில் சிரிப்பலை கிளம்பும் ஒரு சமுகத்தில் வாழும் நாம்,இவ்வாறு பிறரை ஏய்க்க தகுதி உடையவர்கள் தானா என்பதை எண்ணி பார்க்க வேண்டும்...
தங்கள் வார்த்தைகளால் காயம் அடைந்தவர்களுக்காக பிராத்திக்கிறேன்.
அப்படினா ...திருமணத்திற்கு அப்புறம் ,கற்பு தேவை இல்லாத ஒண்ணா..??..
என் வரையில் திருமணத்திற்கு முன் ,கற்பு என்பதே கற்பனை.
பருவங்கள் மாறும் போது பரிசோதனைகள் நிகழ்வதுண்டு....பரிசாகவும் நிகழ்வதுண்டு.
மணமுடித்து ..உனக்கு நான் மற்றும் எனக்கு நீ என்ற உடன்படிக்கை ஏற்பட்டபின் ,நேர்மையாக வாழ்வதுதான் கற்பு.
அதுவரையில் உறவு என்பது அவரவர் உரிமை மற்றும் சுதந்திரம். (வயதிற்கு வந்தவர்களை மட்டும் குறிக்கிறேன்.)