மின்கவி- கருத்துகள்
மின்கவி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [52]
- கவின் சாரலன் [26]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- தாமோதரன்ஸ்ரீ [12]
நன்றி சர்ஃபான் அவர்களே🖐🖐
வாசித்தமைக்கு அனேக நன்றிகள் நண்பரே .
நன்றிகள் நட்புகளே .
மனிதத்தின் விலாசம் இந்த சம்பாசனையில் படமாகிறது.
இன்னுமொன்று.....
இன்னும் அழுத்தமாக எழுத மாற்று பாதைக்கு வாழ்த்துகள்.
நன்று.
உறங்காமலே ஒரு கவிதை. ரசிப்புதான் கவிதையோ !
ஆஹா!இன்னும் கவிதை கிடைக்கப் போகிறது.வெளுத்துக் கட்டுங்க.
தந்தால்,தருவார்கள்.இதெல்லாம் ஒரு பிரச்சனயே இல்லை.
இவர்களுக்கும் மானுட உறவுகள் பற்றி வழக்கம் போல் வகுப்பு எடுத்து விட்டு,ஷிப்ட் முறையில் வேலையும் வாங்கி விடுவார்கள் ,டாலர் தேசத்தோர்.சிறப்பான வெளிப்பாடு.
நண்பா ..!
தங்களை ஒத்த அளவிற்காவாவது கவிதை எழுதாதவர்களும் காணாது போனவர் பட்டியலில் அடங்கும்.
சிறப்புக் கவிதை.
மனிதர் ஆக்கும் முயற்சிக்கு கார[ம்]ணம் சின்னதாயிருக்கிறது நண்பரே...!
அவனுக்குரிய உலகத்தில் நுழைந்து
நீவிர் அவனின் அனுபவம் படமெடுத்தது,
பசிபிக் ஆழம் காட்டுகிறது.
ஆழக் கவிதை.சிந்தையைப் பிழிகிறது.
நண்பா ...காதலை சற்றே ஓய்வெடுக்க விட்டு சமூகத்தின் பின்னே வா ...அது உனக்காக காத்திருகிறது.
நன்றான நன்று.
மகிழ்சி... ச் . வராது என்று நினைக்கிறேன்.
சரி பார்க்கவும்.
நன்றான நன்று.
'நமனுக் கிணையென, ' என்று இருக்கவேண்டும்.
சிந்தனை அருமை.
மதுரமாய் இசைக்கிறது உங்களின் சிறகு,யுகம் தாண்டுங்க;இன்னும்...
கணிதத்தில் டெல் என்பார்கள் சிறு இடைவெளியை,
அது சிருகைப் படுத்தவும்,வித்யாசப்படுத்த்வும், துல்லியம் காணவும் உபயோகிப்போம்.
அதே நுட்பத்துடன் அமைந்த கவிதை,அருமை.
எப்படியோ தொடர்பு எல்லைக்குள் இருக்கவே விரும்பும் ஒருவன் சொல்லிக் கொண்டோ,அல்லது சென்றுவிட்டு சொல்லவோ செய்கிறான்.
நுட்பமான விடயம்.
நன்றான நன்று.