முகம்மது ஹாரித்- கருத்துகள்
முகம்மது ஹாரித் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [69]
- Dr.V.K.Kanniappan [35]
- மலர்91 [22]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [16]
ஊமை வலிகளின் மயிலிறகு ஒத்தடம் - கவிதை
அழகான வரிகள். தொடரட்டும்.
அருமையிலும் அருமை . இன்னும் தேடுகிறது இமை
இறைவன் அளித்த இசையின் பிறப்பிடம்- நதி
நதிக்கரை ஞாபகங்கள் நதியினிசை போன்று அழகாயிருக்கிறது.
வாழ்த்துக்கள் தாயே
ஒரு துளிதான்
மனிதனின் உருவாக்கமும்
உயிர் வாழ் வரமும்
வாழ்த்துக்கள் தாயே வெற்றிகள் தொடரவும் சந்தோசங்கள் நிலைக்கவும்.
நட்பிற்கிலக்கணம் உன் கவிதை நண்பரே. இமைக்கும் பொழுதில் நகைக்கும் கலியுகத்தில் நல்ல நண்பர் கிடைப்பதே அரிது.
யதார்த்தமான செய்தி தங்களிட்ட வரிகளில்.,,.....
பிள்ளைச் செல்வம் உயிரினும் மேலானது. ஆனால் சில பிள்ளைகள்
பெற்றோர்களை உறவினில் கொடியது என நினைக்கின்றனர்.
காதலின் மரணம் சுகமானது. உங்கள் ரசனையை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி தோழா.
அழகிய வரிகள். இன்னும் பிரசவிக்க வாழ்த்துக்கள்.
யதார்த்தமான வரிகளாயிருந்தால் கைகூட பிரார்த்தனைகள்.
உங்கள் துயரின் கனதியில் எப்படி ஆறுதல் சொல்வதென்று அறியாமல் தவிக்கிறது மனது தாயே.
உதிரத்தைப் பாலாக்கி உயிரைப் பருக்கும் உத்தமி -தாய் எழுதுங்கள் நண்பரே.வாழ்த்துக்கள்
சமகாலத்திற்கான கருத்துக்கணிப்பு பாராட்டுக்கள்.
அன்பினிலே ஈடேற்றம் தரும் அன்பு,தாயன்பு
அருமை
உயிரோடு வாழும் மரண வலி -காதல்
நினைவகள் உயிர்த்தெழுகிறது.அருமை.
சகோதரி ,
இன்றுதான் "நோன்பின் மாண்பு " கவிதையைப் படிக்க நேரிட்டது.
அருமை! அற்புதம்! தொடருங்கள் இன்னும்.
கடவுள் தந்த அமானிதம் - குழந்தை
அழகிய வரிகள் வாழ்த்துக்கள்