M.Muthulatha- கருத்துகள்

GROUP EXAM KKUM இந்த தகவல் உதவும் ......பகிர்வில் மகிழ்ச்சி !!!!!

அருமை..!நட்பே காதல் வெண்பா !காதல் இலக்கணம் ........அருமை !அழகு !

அருமை!அடைக்கலம் தருவதா சொல்லிருக்கேங்க. அதுக்கு முன்னாடி பொண்ணோட அப்பா ! அரசியல் வாதியானு பாத்துக்கோங்க ....???

வருக ! வருக ! வாழ்த்துக்கள் பெருக! என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!!!!!

நாட்டுப்புற பாடல் சில,சிந்தை தொட்டு செல்கிறது ,,,,,,,,,,அருமை.......அருமை.....அருமை.....தோழா!!
வரிகள் ,வார்த்தைகள் ....கற்பனை அழகோ அழகு .........

கின்னஸ்க்கே !வந்த சோதனை ....அழகா இருக்கு ! இரசித்தேன், மகிழ்ந்தேன் !

மனமார்ந்த வாழ்த்துக்கள் !!! HIOX நிறுவனத்திற்கு ....

கவிஞர் வைரமுத்துவின் தாபால் காரன் தெய்வமாவான் ...அந்த கவிதையின் எதுகை மோனை தங்கள் கவியிலும் அம்சமாக அமைந்திருக்கிறது .கவி அழகு ! அதற்கு கற்பனை தந்த கவி அரசே வாழ்க !
காதலி சன்னதி வந்தேன்
காதலின் சங்கதி சொன்னேன்
கண்ணீரை சிந்தியது
கவியின் கண்களும்
காதலியே மௌனமேன் இன்னும்...?
இதுவும் Super!

திருத்தம் :
மரம் வளர்ப்போம் ! மழை பெறுவோம் ! மனமகிழ்ந்து வாழ்வோம் !
அருமை ! மரத்தின் தோற்றமும் அழகு !

மரம் வளர்ப்போம் ! மலை பெறுவோம் ! மனமகிழ்ந்து வாழ்வோம் !
அருமை ! மரத்தின் தோற்றமும் அழகு !

சிறந்த எண்ணம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ! அழகான,அருமையான ,விழிப்புணர்வுள்ள கருத்து முகில் ....

நிஜமாக வாழ்த்துக்கள்!!

காதலின் உணர்வு அழகு !


M.Muthulatha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே