நிலா- கருத்துகள்

மிகவும் அழகியலான ஓவியம் ...........
இது போன்ற ஆசை என்னுள் தோன்றி உயிரை சிதைக்கிறது...........

மிக்க நன்றி தோழரே................ அருமையான கவிதை மனம் குளிர்வித்த கவிதை.........

பெண்களின் பெருமையை எடுத்துரைக்க இந்த ஒற்றை நாள் போதுமா....?
அதுவும் கூட சில பெண்களுக்கு கிட்டாததாய் இருக்கும் அவலம் இன்றும் உள்ளது தான்......?
பொறுமையின் சிகரம் .....தியாகத்தின் சிகரம்..... என்ற விருதுகளுக்கு பெண்கள் அடிமையாக படுகிறார்கள் தான் .......
இந்நிலை மாறும் வரை மகளிர் தினம் என்பது பொழுது போக்கிற்கான நிகழ்வு தான்........
கவலையுறாதீர்கள் தோழரே ........நிலை மாறும்........

மிக அருமை தோழரே .............
பெண்மையின் சுதந்திரம் இன்றும் ஒரு கேள்விக்குறியாகவே இருப்பது உண்மைதான் .............
சில கவிஞர்களின் கருத்துக்கள் எவ்வித மாற்றமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும்படி இருக்கும்.........
தங்களின் கருத்தும் இன்றைய பெண்களின் நிலை என்ன என்பதை சிறப்பாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்தீர்................

மிகவும் அருமை தோழி...........தனிமையில் வெறுமை மட்டுமின்றி இனிமையும் உள்ளது என்பதை அழகாக வர்ணித்துள்ளீர்கள் .............
எதையும் பார்க்கும் விதத்தில் தான் உள்ளது என்பதற்ககு இதுவும் ஒரு சான்று ...........

தனிமை உண்மையில் இனிமை தான்......... என் நட்போடு நான் செல்கையில் அவரது கருத்திற்கும் நான் இசைந்து கொடுக்க வேண்டும் ....
என்னை முழுமையாக உணர்வதில் என் தனிமை மிகவும் உதவியாக இருக்கிறது ...... ஆயிரம் உறவுக்குள் நம்மை சுற்றி கூண்டில் அடைபட்ட கிளியென வாழ்வதற்கு என் வாழ்வை நானே தீர்மானித்து சுதந்திர பறவையை சுற்றி உலகை அளக்கலாம் ...............
தனிமை மட்டும் தான் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தாய்மடி போன்றது .......................
..

நல்லவைகள் என்ன என்பதை முதலில் பட்டியலிடுங்கள் ..............
தோழரே ..........பிறகு கடினம் பற்றி விவரிக்கலாம் ..........

உறவுகள் விரும்புவது நம் காயம்பட்ட மனம் .... அது அவர்களால் மருந்து பூசப்படவேண்டும் .............
அவர்கள் அறிவுரையுடன் விதிமுறைகளும் விதிப்பார்கள்.......
அதை நம் பின்பற்ற வேண்டும் என கட்டாயம் செய்வார்கள் இல்லையெனில் நம் எதிகாலமே இல்லை என நம்பவைக்க முயல்வார்கள்......
சிறந்த தீர்வு இதை நாம் அவர்களுக்கு செய்யாமல் இருப்பதே .......
நம் மனதில் நமக்கு நாம்தான் எல்லாம் என உறுதி செய்து கொள்ள வேண்டும் பேசுபவர்களின் வாயை மூட முடியாது .........
சுலபமாய் நம் காதை மூடி கொள்ளலாம்............
காயத்தை கிளறிவிட்டால் தான் விரைவில் ஆறும்...... வலியும் பழகி போகும் .......
காயத்தின் வலி தெரிந்தால் அதை மீண்டுமொரு முறை வராமல் தடுக்கலாம் ..
நம்மளும் ஏற்படாமல் தவிர்க்கலாம்...............

மிகவும் சுலபம் .........
அடுத்தவரின் விருப்பத்திற்கு இசைந்து வாழாமல் என் மனம்,அறிவு சொல்வதை மட்டும் கேட்டு தெள்ள ஆராய்ந்து
நடந்தால் என் வாழ்வும் களங்கம் இன்றி தெளிந்த நீரோடையை மாறும் .............
எனக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை அதை வீணான விதிமுறைகள் விதித்து
என் உலகை சுருக்க விரும்பவில்லை..........
என் எல்லை என்னவென்பது எனக்கு தெரியும்.......என் மனம் என்னை மதித்தால் போதும் ...........

நமது முன்னோர்கள் விதித்த ஆகம விதிகள் நம்மாய் சீர்படுத்துவதற்கு தான்.......
ஆகவே அவர்கள் காட்டிய வழியில் செல்வதே உத்தமம் .............
பெண்கள் செல்ல கூடாது என்பதை விட அவர்கள் செல்வதற்கு உரிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு கருதி விதிக்கப்பட்டது தான் ...........
பெண்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் இதை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை அதை பார்க்கும் நோக்கமும் எடுத்துக்கொள்ளும்
விதமும் தான் பெண்களை இழிவுபடுத்துகிறது........
இத்துணை நாட்கள் இல்லாமல் திடீரென்று இவை வெடிக்க காரணம் அரசியல் உள்நோக்கம் என்பதே என் கருத்து.....

எங்க ஜி உக்காந்து யோசிக்கிறீங்க ..............

பெண்மையின் பெருமையை அழகியலுடன் அறிவு பூர்வமாய் உமது மனக்குமுறலை உரைத்த என் தோழரே உமக்கு எனது வணக்கங்கள் ..........
தலை வணங்குகிறேன் ......

நான் தனிமையில் இல்லை என்றும் என்னுடன் தனிமை இருக்கிறது .....
நானும் தனிமை வாடும் மங்கை தான் சகோதரரே ..........
பலபேரின் மத்தியில் இருந்தாலும் மனம் ஏனோ எதற்காகவோ ஏங்குகிறது ...
தனிமை தோழியுடன் தான் என் பொழுது கழிகிறது ..........
வாழ்வின் எல்லை வரை ......................
மரண தாய் மடியில் உறங்கவும் வரை..........
என் இறுதி சடங்கில் இமை மூடும் வரை...............
தனிமை தனிமை ..........

மன்னிக்கவும் எழுத்து பிழை ...
நம்மை தவிர்ப்போரை எண்ணி எண்ணி தவிக்காமல்
தன்வழியே சிறந்த வழி என எண்ணம் போல் நன் மதிப்பு பெற்று வாழ்வதே சிறந்தது .....
மிக்க நன்றி இது போன்ற நல்கருத்துடன் பதிவேற்றுவது மகிழ்ச்சி .......... தோழரே

மிகவும் அருமை தோழரே ............
நம்மை தவிப்போரை எண்ணி எண்ணி தவிக்காமல்
தன்வழியே சிறந்த வழி என எண்ணம் போல் நன் மதிப்பு பெற்று வாழ்வதே சிறந்தது ...........
மிக்க நன்றி இது போன்ற நல்கருத்துடன் பதிவேற்றுவது மகிழ்ச்சி .....தோழரே

நிச்சயமா இல்ல இதை விட க்கொடுமையான நாட்ல வாள்றவங்கள நெனைச்சா அப்டி தோணாது

சிறந்த விளக்கம் நன்றி..

நம் ஆழ்மன எண்ணங்கள் தான் கனவுகள்..
அவற்றை ரசிக்கலாம் அது என்னை பொறுத்தவரை ஸ்.ஜே. சூர்யா பாணியில் இருக்கு ஆனா இல்லை அந்த கதை தான்...
அதுவே நம்பினால் மனம் ஒருவித பதட்டமான மகிழ்ச்சி அடையும்....
நம்பவில்லையென்றால் கனவுகளின் கவலையே இருக்காது .......!


நிலா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே