pratheepa kannan- கருத்துகள்

நன்றித் தோழரே!!

நன்றி! திருத்திவிடுகிறேன்

பார்த்திபன் அல்ல திருமதி. பிரதீபா :)

நான் கவிதை எழுதத் துவங்கி ஒரு மாதம் தான் ஆகின்றது. நிறைய படிக்கின்றேன். கற்கின்றேன். இனி வரும் நாட்களில் இன்னும் சிறப்பான படைப்புகளைத் தருவதற்கு முயல்கிறேன்.

இது போன்ற தங்களின் கருத்துக்களே எங்களை போன்றோரை மென்மேலும் உயர்த்தும்!

நன்றி!!

கைக்கூடினாலும் இல்லையென்றாலும் காதல் காதலே!!

சேர்ந்தால் வாழ்க்கை
சேராவிட்டால் அதுவே வாழ்க்கையின் அஸ்திவாரம் !!

எதுவாயினும் முன்னேறிச் செல்வோம்!!

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!!

திருத்திவிட்டேன்!!


pratheepa kannan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே