saikrupaindu- கருத்துகள்

முகவரி இல்லாத முத்தம் அது
..குமரிப்பையன்

மிகவும் சிறப்பாகும் ,, சிரிப்பாகவும் உள்ளது.. தொடருங்கள் சகோ

அப்படி தான் நடந்து கொண்டு இருக்கிறது

சரி செய்யும் !! என்று நம்புவோமாக ..

உங்கள் கருத்துக்கு நன்றி, தொடர்ந்து இணைந்திருங்கள் ...கொங்கு தும்பி அவர்களே

மிகவும் கனக்கிறது கூடு கலைந்த குருவியின் குரல் ....

மிகவும் நன்று,, எப்படி தேர்வு செய்வது

உங்கள் கருத்துகளுக்கு என் நன்றிகள்,, தொடர்ந்து இன் இணைதிருங்கள்!! குமரிபையன் & பூவிதழ்



இல்லை நட்பு முடிந்து,, காதல் கடந்து அவர் காற்றாய் கலைந்த தருணங்கள் ...... rajamanickam

சரி தான் வாங்கி கொள்கிறேன்,, வாய்ப்புக்கள் அமையும் போது..

நன்றி Santhosh kumar தொடர்ந்து இணைந்திருங்கள்

பேய் இருக்கு... என் அனுபவத்தில் சொல்வது,, எல்லோருக்கும் தெரிவதில்லை..ஒரு சிலருக்கே தெரிகிறது... பேய்கள் அனைத்தும் நமக்கு தீங்கு செய்வதில்லை ..

சரி தான்.நண்பரே


saikrupaindu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே