SATHYATHITHAN.A- கருத்துகள்

படித்து மகிழ்ந்த கவிதை

தயக்கத்துடன் தான் பதிந்தேன். மிக்க நன்றி

பெற்றோரை மதியாத பிள்ளைகள்
மற்றோரை மதித்தும் பயனில்லை

நன்று

உங்கள் எல்லா கவிதைகளும் ஒரு நடைபயணம் போலவே இருக்கிறது..வேகமாக நடப்பர்வகளுக்கு வேகமாய்..எனக்கு மெதுவாய்..அருமை..ஆழமான கவிதையும் கூட..

மிருதுவான கவிதை..

கடவுளே காப்பாற்ற
நினைக்கும் பலரை
கடன் காவு வாங்கியதுண்டு !

பின்றீங்க..

மிகவும் ரசித்தேன்.. மூன்று முறைக்கு மேல் படித்தேன்..

மிகவும் ரசித்தேன்..


SATHYATHITHAN.A கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே