செண்பக வள்ளி- கருத்துகள்

சார்....நீங்களா?????!!!!!

....இரண்டு பெயருமே தங்களுடையதா???? சூப்பர்.... சற்றும் எதிர் பார்க்கவில்லை....

....அசத்தலான கதை நகர்த்தல்...சார்....அடுத்து என்ன என்ற கேள்விக்கு மிக சரியாய்....உங்களது பகுதி.....வாழ்த்துகள் சார்....

சொல்ல வர மாட்டார்..அவர் பயமும் நியாயம் தானே..பாரபட்சம் காட்டாதீர்கள் நாங்களும் கவி தாயின் வாரிசுகள் தான் எழுத்து குழுமமே..

என்ன நடக்கிறது என யாருக்கு தெரியும்..வழக்கம் போல் தான்..நல்ல கவிதைகளை யாரும் பார்த்தாலும்..கருத்து சொல்ல வருவதில்லை..விமர்சிக்க கூட வருவதில்லை..நமக்கு ஏன் வம்பு என இதற்கும் யாரும் பதில் சொல்ல வரல போல..கவி தள நிர்வாகமே ஒரு பட்சமாய் வேண்டாம்..நடுநிலையாய் தீர்ப்பு..வழங்குங்கள்..நாங்களும் எழுதுறோமா..கொஞ்சம் கவனிக்க..

புது முயற்சி........வாழ்த்துக்கள்.......ஆனந்தி.......நல்லாயிருக்கு......

சமூக சாடல். சிறப்பு ஆனந்தி

காலையிலே பதிந்தது மீண்டும் ஒரு முறை?

நீங்கள் பதிவேற்றிய கவிதைகள் 440.


செண்பக வள்ளி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே