shruthi- கருத்துகள்

பெண்ணுள்ளம் பெருமாளையே முழுங்கும், ஆண்கள் கடல் உப்பின் அளவிற்காவது ஒத்துக் கொள்வார்கள்...

பணம் வசப்படுத்தி
குணம் இழக்குதே குலம்...
வசதிக்குத் தேவை பணம்
வாழ்க்கைத் தேவை நற்குணம்...

நாம் பணம் வசப்படுத்த-பணம்
நம் குணம் வசப்படுத்துமோ?
யார் வசம் யார் வாசம்?

வசதி வந்தும் வாழ்க்கை இழக்கும்
பணம் வந்தும் குணம் இழக்கும்
விந்தை வனப்பும் வர்ண ஜாலமும்
அச்சுத் தாளில் அச்சு வெல்லமாய்-
எதிலும் பணம்...எங்கும் பணம்...

கருத்து அருமை..சின்னச் சின்ன வரிகளாய் சிந்தனையை செதுக்க பாருங்களேன்...

ரொம்ப அழகான பாவிமனம்:) வாழ்த்துக்கள்:)

ஆமாம், காணாமல் போய் விட்டேன், இப்போ தான் கண்டு பிடிச்சாங்க..

நன்றி கிருஷ்ணன்:)

நன்றி கிருஷ்ணன் ஹரி:)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொல்ல வரீங்களா ஈஷ்வர்?:)

உண்மை நட்பு கிடைப்பது ஒரு வரம் தான்...வரிகள் அழகு:)

கவிதை தென்றலாய் வருடுகிறது:)

விற்பனைக்காக விதைக்கப்பட்டவள் அல்ல -நச்சென்ற வரிகள்...

ரொம்ப காரமா இருக்கு கவிதை:)

நன்றி ஈஷ்வர்:)

மரதான்ல ஓடினீர்களா, சுடலை?

தாமரை இலைத் தண்ணீர் போல் தான் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று தானே எல்லா நூல்களும் சொல்கின்றன, கவின் சாரலன்?

நல்ல சிந்தனைத் துளி, வாழ்த்துக்கள் ஈஷ்வர்:)


shruthi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே