srimathy- கருத்துகள்

கருத்துக்கு நன்றி ஆரோ......

கவிதை அருமை .......வணங்குகிறேன்

ரொம்ப நல்லா இருக்கு ......உணர்ந்து எழுதி இருக்குறீங்க .....சொந்த அனுபவமா ......சும்மா கிண்டல் ....தவறாக நினைக்க வேண்டாம் .....

ரசிச்சு எழுதி இருக்குறீர்கள் .வானம் மேகம் உதாரணம் எல்லாம் அருமை . நிறைய எழுதுங்கள்
வாழ்த்துக்கள்

திரும்ப திரும்ப சொன்னாலும் அலுக்காத கவிதை ......தாய் ......அனுபவித்து எழுதி இருக்குறீர்கள் வாழ்த்துக்கள்

நன்றி...... ஷிபாதவ்பீக் அவர்களே ......

வணக்கம்.... தமிழ் கவிதை என்று தேடிய போது இத்தளத்தில் நுழைய நேர்ந்தது ...... எனது கவிதைகளையும் வெளியிட ஒரு மார்க்கம் கிடைத்த மகிழ்ச்சி ....எண்ணக்குவியல் கண்டேன் ...எத்தனை கவிதைகள்,எண்ணங்கள் , வார்த்தை ஜாலங்கள் ....அனுபவ மலர்கள் .....கதம்பம் .....முகர்ந்தேன் .....மகிழ்ந்தேன் ......மகிழ்வேன்.......

நன்றி ....ஹனிபா அவர்களே

அழகான கவிதை .....வாழ்த்துக்கள்

நன்றி வைத்தியநாதன் அவர்களே

நன்றி செந்தில் அவர்களே

தாயன்புக்கு ஈடு இவ்வுலகில் வேறு என்ன இருக்க முடியும் .....அருமையாக சொல்லி .....அம்மாவை நினைக்க தூண்டியதற்கு நன்றி...
வாழ்த்துக்கள்

அருமையான பதிவு ......உள்ளத்தை தொட்ட வார்த்தைகள் ......அனுபவித்து வந்த வார்த்தைகள் .......வணங்குகிறேன் .....வாழ்த்துகிறேன்

நன்றி யாழினி வளன் அவர்களே....

உண்மை .....அருமையான படைப்பு வாழ்த்துக்கள்


srimathy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே