thmizhnesan- கருத்துகள்

அருமை மிக மிக அருமை

அகத்தின் அழகு முகத்தில் தெரியும், இதிலிருந்து தெரியும் மனிதனின் சந்தோஷம் எதில் தெரியும் என்று.

தை மகளே வருக (பொங்கல் கவிதை போட்டி)
தமிழாண்டின் தசைஇயக்க இதய மகளே
உலகின் பெருவாழ்வு கொண்ட முதல்மகளே
பேரிளமை கொண்ட தமிழனின் தலைமகளே
முதல் மொழியாம் தமிழின் உண்ணத மகளே
விருந்தோம்பலை எங்களுக்குள் விதைத்த
வெற்றி திருமகளே வருக! வருக!

கூர்நுனி மாஇலைகொண்டு தோரணம் கட்டி
தையல் அரசிலையில் படையல் இட்டு
இருசிற்றிலையும் சிறகு கூட்டிளையும் செம்பருத்தி
மலரோடு மாலை சாத்தி தண்டலையில்
தவழவரும் தாவரதொழிற் சாலைகள் தரும்
தங்கம் பெரும் தமிழ் மகளே வருக

நிலை இயக்கம் நீயேஎன் தைமகளே
நிகழ் எதிரியக்கமமும் நீயேஎன் தைமகளே
உந்தன் நாட்களில்தான் உயிர்பிறக்கும் உழவர்க்கு
உன்னை தொடரும் மற்ற திங்கள்கள்கள் அனைத்தும்
தான் தோன்றிகள் தான்போலும் தமிழர்க்கு
"நல்வருகை" நீ வரும்போது வரவேர்ப்பதெப்படி
வெறும் வார்த்தைகளால்

எங்கள் விளைச்சலை பிரசவிக்கும் தமிழ்மகளே
உழவனின் வேதனைகள் போக்கும் தைமகளே
வியர்வையை வித்தாக்கி விருந்தாக கொடுக்கும்
தை மகளே வருக! வருக!

தை மகளே வருக (பொங்கல் கவிதை போட்டி)


தமிழாண்டின் தசைஇயக்க இதய மகளே
உலகின் பெருவாழ்வு கொண்ட முதல்மகளே
பேரிளமை கொண்ட தமிழனின் தலைமகளே
முதல் மொழியாம் தமிழின் உண்ணத மகளே
விருந்தோம்பலை எங்களுக்குள் விதைத்த
வெற்றி திருமகளே வருக! வருக!

கூர்நுனி மாஇலைகொண்டு தோரணம் கட்டி
தையல் அரசிலையில் படையல் இட்டு
இருசிற்றிலையும் சிறகு கூட்டிளையும் செம்பருத்தி
மலரோடு மலை சாத்தி தண்டலையில்
தவழவரும் தாவரதொழிற் சாலைகள் தரும்
தங்கம் பெரும் தமிழ் மகளே வருக

நிலை இயக்கம் நியேஎன் தைமகளே
நிகழ் எதிரியக்கமுமும் நியேஎன் தைமகளே
உந்தன் நாட்களில்தான் உயிர்பிரக்கும் உழவர்க்கு
உன்னை தொடரும் மற்ற திங்கள்கல்கள் அனைத்தும்
தான் தோன்றிகள் தான்போலும் தமிழர்க்கு
"நல்வருகை" நீ வரும்போது வரவெர்ப்பதெப்படி
வெறும் வார்த்தைகளால்

எங்கள் விளைச்சலை பிரசவிக்கும் தமிழ்மகளே
உழவனின் வேதனைகள் போக்கும் தைமகளே
வியர்வையை வித்தாக்கி விருந்தாக கொடுக்கும்
தை மகளே வருக! வருக!

உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள், நண்பரே,

உங்கள் கவிப்பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

உங்களிடம் ஒரு வேண்டுகோள் அய்யா, என் கைவிதைகளை பார்த்து, நான் எப்படி எழுதவேண்டும் என்று கொஞ்சம் விளக்கம் தருவீர்களா. என் இலக்கணம் மேம்பட நான் எந்த புக் படிக்கவேண்டும் என்று அறிவுரை கொடுங்களேன்.
நன்றி
அன்புடன்
தமிழ்நேசன்.

எனது கவிதைகளை பற்றி கருத்து தெரிவியுங்கள்

உங்களது கவிதை அல்ல ஒரு சிறந்த மனமுள்ள மனிதத்தின் வெளிப்பாடு, நாம் எழுத வேண்டும் என்று எதையும் பார்ப்பதில்லை, அனால் சில நிகழ்வுகளை கண்டால் கண்ணுக்கு முன்னே கவிஞனின் எழுதுகோல் அழுதுவிடும்.

புறிகிறது உங்களின் வலி.

மன்னிக்கவும், இந்த கவிதையை நான், தபு சங்கரின் கவிதைகளில் படித்ததாக நினைவு

நன்றி நண்பரே, உங்களது வாக்கையும் பதிவு செயுங்கள்.

தேடுங்கள் கிடைக்கும் நிச்சயம்.

உங்கள் அனுதாபத்துக்கு நன்றி, நல்ல படைப்பு.மன்னிக்கவும், என்னக்கு இது ஒரு பாதிப்பையும் ஏர்படுத்த்வில்லை, இதைவிட வன்மையாக எம் சகோதரிகள் பலபேர் இறந்த்தைகேட்டு மறுத்து போயிற்று என் மனம்.

கருத்துக்கு மிக்க நன்றி.

நன்றி உங்கள் பார்வைக்கு.


thmizhnesan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே