வளர்மதிராஜ்- கருத்துகள்

அருமையான சிந்தனை !எழுத்து பிழை இல்லாமல் எழுதுங்கள் ! நன்றி நண்பா!

வலி தாங்கி வெளி எடுத்தால்
எனை என் தாய்
காரணம் காதல் ..., அருமை அருமை !

தனி அரை - அறை, ஊச்சரித்து-உச்சரித்து எழுத்து பிழைகளை மட்டும் சரி பார்த்து கொள்ளுங்கள் . உங்கள் அழகு நிலா அருமை !

அருமை நண்பா !எழுத்து பிழை அதிகமாக உள்ளது தமிழை நேசிப்பவர்கள் தமிழை சரியாக பயன்படுத்தவேண்டும் எனது சிறிய வேண்டுகோள் ! ஏற்றுகொள்ளுங்கள் !

சொந்த பந்தமே விட்டு சென்றாலும் நட்புமட்டும் பெரிதென நினைத்தேன் அதனால் தான் இப்படியொரு வேதனை .உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா !


ரணம் தேகத்தை தீயாக்கி
உயிர் நாடியை இறுக்கி
ஆன்மாவை ரணமாக்கியது
வலி வன்முறையில் மரணித்தேன் ..!!!

அந்நொடியில் இரத்த திலகமிட்டு
நவ ரத்தினமாய் உதித்தாய்
கீதத்தோடு உன்பிஞ்சு விரல்கள்
எனைத்தீண்டியதும் நானும் பிரசிவித்து ..!!! அப்பா என்ன ஒரு வரிகள் அருமை தோழி ! தொடருங்கள்! வாழ்த்துக்கள் !

காமம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று ..
அதை பற்றி யார் எழுதினால் என்ன ?

நல்ல படைப்பு அனால் இது கற்பனையாக மட்டுமே இருக்க வேண்டும் .நிஜ வாழ்கையில் இப்படி ஒரு சந்தர்பம் யாருக்கும் வரகூடாது . அருமை நண்பா !

டேய் லூசு ஈஸ்வரன் தலையில ஒண்ணு வெச்சு இருக்காருடா !

அவள் உங்களை மறந்துவிட்டாள் அல்லவா பிறகு என்ன ? அவளால் உங்களை மறக்க முடியும்போது உங்களால் முடியாதா ?

ஆம் மண்ணானது மீண்டும் மண்ணுக்கு திரும்புகிறது ! ஆத்மா இந்த பிறவியில் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப மறு ரூபம் எடுக்கும் .இது என் கருத்து.

அருமையான படைப்பு நல்ல சிந்தனை !


வளர்மதிராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே