varadhan- கருத்துகள்
varadhan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [41]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [20]
- Ramasubramanian [14]
- கவிஞர் கவிதை ரசிகன் [14]
ஒருமித்த நிறங்கள்
உண்டென்ற போதிலும்,
பசும்பால் ருசியுடன்
பசியை போக்கும்,
கள்ளிப்பாலோ விஷமென
உயிரை போக்கிவிடும்!!!
ஆதலால் நிறத்தை
பார்க்கதீர்கள் குணத்தை பாருங்கள்!!!
இரண்டு ஆன்மாக்கள்
ஒத்த சிந்தனையிலும்,
அவ்விரண்டு இதயங்கள்
ஒன்றிய துடிப்பிலும்,
உள்ள இணையே
உலகின் மிகச்சிறந்த
இல்லறவாதிகள் என
போற்றப்படுவர்!!!
இவை இரண்டும் எனை வெகுவாக கவர்ந்தன
எனக்கு
ஏழை பணக்காரன்
என்று மட்டுமல்ல
நீர், நெருப்பு
வான், பூமி
மேடு, பள்ளம்
என எல்லாவற்றிலுமாய்
பொதுவாகவே நிலைத்திருப்பவன்
உண்மையான வரிகள் நண்பா
வெகு நன்று
எந்த பத்தி நன்றாக உள்ளதென பார்த்தேன்
படைப்பே நன்று எனில்
எதை தேர்வு செய்வது எதை தவிர்ப்பது
எழில் தமிழ் கொஞ்சி விளையாடும் படைப்பு
வாழ்த்துக்கள்
படைப்பு அருமை
சமுக அக்கறை உள்ள படைப்பு
காதல் கவிதை நன்று
இதமான இரவுகள்
படைப்பு அருமை
இவர்களுக்கான புறதொலைவு
அதிகரித்த பொழுதெல்லாம்
நாழிகைகள் கூட
நகர மறுத்து
நரக வேதனையளித்து., எனக்கு மிக பிடித்த வரிகள்
படைப்பு அருமையிலும் அருமை
ஈர்ப்புக்கும் காதலுக்கும்
உள்ள வித்யாசங்கள்
மிகமிக நுட்பமானது!!!
உண்மையை உணருங்கள்
மனைவியை காதலியுங்கள்
மனைவியை கொண்டாடுங்கள்!!!
அழகான தொடக்கம் அழகான முடிவுரை
வாழ்த்துக்கள் நண்பரே
இந்திய பெருமையையும்
தமிழின் தனித்துவத்தையும்
போற்றும் படைப்பு
ஜெய்ஹிந்த்
.......மதத்தை வைத்து ஒருவர் பற்றையும் மற்றவர் பிரிவையும் அல்லது ஒழிப்பையும் உண்டு செய்வது நியாயமா ?
நியாயமே இல்லை தோழா
நன்றி
நன்று
அருமை தோழா