veeramani venkat- கருத்துகள்
veeramani venkat கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [59]
- Dr.V.K.Kanniappan [33]
- hanisfathima [16]
- M Chermalatha [15]
நாட்டின் பிரச்சினைகளை பேசுவது வேறு, களைவது வேறு , தமிழ் நாட்டின் பிரச்சினைகளை ஆழமாகவும் அகலமாகவும் தீர்வுகளோடு தெரிந்த ஒரே நபர் சீமான் மட்டுமே
நன்று
அருமை
அருமை வாழ்த்துக்கள்
நமது பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தோ தேசியகீதமோ முதலில் அதன் பொருள் தெரிந்து கற்றுக்கொடுப்பதில்லை நாமும் பொருள் தெரிந்து பாடுவதில்லை. இதனை ஏன் பாடுகிறோம் ஏன் பாடவேண்டும் என்று ஒவ்வொரு கல்வி வருடத்தின் தொடக்கத்தில் கட்டாயம் சொல்லிகொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும் தங்களின் ஆத்திரமும் தீரும்
கவிதை நன்று
அருமை
அருமை
ஆம் இன்றைய பெண்கள் பாரதி கண்ட புதுமை புலமை பெண்களே
கையடக்க கண்டுபிடிப்பும் கணினியும் மனிதனை தொலைக்கவில்லை தூரத்தே உள்ள மனிதனை நினைத்தவுடன் தொடர்பு கொள்ள நல்லபல கருத்துகளை பரிமாறிட உங்களையும் என்னையும் இணைக்கிறது
வாழ்க பல முன்னேற்றங்கள் கண்டு வாழ்வில்
அரசியல் எவ்வளவு கேவலமானது என்பது எளிமையாக புரியும் ஒரு நிலை
சரியாக உச்சரிக்க இயலாத பெயரை வைப்பது பெருமையாக கருதும் மூடத்தனம் - ஒருவரது பெயர் விளங்குவது என்பது எல்லோராலும் எளிதாக உச்சரிக்கும்போதுதான் என்பதை மறந்துவிடுகின்றனர்
பதவி நாற்காலியில் அமருவதற்கு முன்னர் சமுதாய தீங்காகவும் மக்கள் விரோத கொள்கையாகவும் தெரிந்தவையெல்லாம் தாம் பதவி நாற்காலியில் அமர்ந்த பிறகு தனது பிரதான கொள்ளை கொள்கையாக மாறும் நிதர்சனம்
பெற்றோரின் அதீத ஆசையின் கோரமுகம் இந்த நிலை - வெகு அருமை கவிதை
இன்றைய நடப்பு வெகு அருமை
வாழ்க பல்லாண்டு தமிழ் போல
எல்லோரையும் சமமாக மதித்து உரையாடுங்கள் தடுமாறும் மனநிலை மன அழுத்தம் எல்லாம் எப்போதும் உங்களை நெருங்காது
பல கலைகள் ஒருங்கே பெற்று பல்லாண்டு வாழ்க
இங்கு காதலனின் மொழி கொஞ்சு மொழி -- அருமை