யாழினி வ- கருத்துகள்

வெகு நாள் முந்தய இந்த படைப்பிற்கு இன்று உங்கள் கருத்தை கண்டத்தில் மகிழ்ச்சி எனக்கு...நன்றி :-)

உங்கள் கருத்தை
வாசிக்கையில்
இங்கும் ஜில் :-)
நன்றி

இயல்பும் இனிமையுமான வாழ்த்துக்களுக்கு நன்றி :-)

வித்தியாசமான சிந்தனை ... ரசித்தேன்

சிந்திக்க செயும் படைப்பு .. நன்று

உங்களை கற்பனைக்கு இட்டு செல்ல முடிந்ததை அறிந்து மகிழ்ச்சி... நன்றி :-)

நட்பின் கருத்துக்கு நன்றி
;-)

கருத்துக்கு நன்றி :-)
திருத்திவிட்டேன்

கருத்துக்கு நன்றி ங்க :-)

நன்றி... நான் எழுதும் முதல் கதை என்பதால் கருத்தை எதிர் பார்த்திருந்தேன் ... உங்கள் கருத்தில் மகிழ்ச்சி ....

மன்னிக்கணும் . டைப் செய்ய நேரம் இல்லாததால் இடையில் நிறுத்தி விட்டேன். இப்போது முடித்து விட்டேன். படித்து பாருங்கள்.

புன்னகைக்க வைத்தது உங்கள் கவியின் முடிவு

அனைத்து வரிகளும் அழகு ங்க... ரசித்தேன்

தொலைவில்
போனாலும்
தொலைந்து போகாத
துன்பங்கள்
துரத்துதே ...

வரிகள் அழகு

ம்ம்ம் கடினம் தான் வாழ்க்கை இதுபோல சில சூழ்நிலைகளில் ....

ம்ம்ம் வாழ்க்கை அழகாய் இல்லாவிட்டாலும் இருப்பதாய் நினைத்து வாழ வேண்டியது தான்:-)

நன்றி :-) ம்ம் என்னவரும் உங்களில் ஒருவர்....


யாழினி வ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே