yazhu- கருத்துகள்
yazhu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [94]
- கவின் சாரலன் [37]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [17]
- தாமோதரன்ஸ்ரீ [16]
- C. SHANTHI [15]
அவஸ்தையும் கூட...
சூப்பர் தோழி,,,
உயிரை கொஞ்சம் வருடி செல்கிறது,,,மெல்லிய இசை போல,,
சிலிர்க்குது அண்ணா,,,எழுத்துக்கு ஒரு பிரம்மன் நீங்க,,,கடவுள்னு பாக்காதீங்க ஒப்புமைக்காக சொல்றேன்...நெறைய எழுதுங்க & பாராட்டுங்கண்ணா,,நாங்க கத்துக்கறோம் ,,,
மனம் நெகிழ்ந்த நன்றி நண்பரே,,வாழ்த்துக்கும் வருகைக்கும்,,,
இருக்கலாம் வித்யா,,,
அருமை
புரியுது அண்ணா,,எல்லோராலும் அப்படி ஒரு உறுதியோடு இருக்க முடியவில்லையேன்னுதான் வருத்தம்,,ஆதங்கம்,,இயலாமையால் கொஞ்சம் கோவமும் வருதுணா.
காலேஜ் போய்ட்டு வந்த உணர்வு,,nandri
வெறும் கவிதைக்கு என்றில்லாத உங்கள் வாழ்க்கை முறைக்கு,,,, வாழ்த்து சொல்ல தகுதி உண்டா என்று தெரியவில்லை வணங்குகிறேன் அண்ணா,,அப்படி வாழத்தான் ஆசை இருக்கு ஆனா முடியவில்லையே,,
நிஜத்திலும் நடந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்???கற்பனை அருமை
அழகு
உங்கள் அம்மா போலவே உங்கள் கவியும் அழகு அக்கா
சூப்பர் ஸ்டார் மாதிரியே கட்டுரையும் சூப்பர்,,,நெத்தியடி
arumai
vazthuku mikka nandri,,thamadhamana nandriku mannikavum:)
vazthuku mikka nandri