yembee- கருத்துகள்
yembee கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [66]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [48]
- கவின் சாரலன் [30]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [17]
நன்றி
மிக்க நன்றி
மிக்க நன்றி மேடம்
கோபம் ஒரு இருபக்கமும் கூரான கத்திபோல... கவனமாக கையாண்டால் பயன் உண்டு ... தவறினால் தன்னையே பதம் பார்த்து விடும் அபாயமும் உண்டு...
நான் நடக்க நீ விழுந்தாய், எனை சுமந்து
நீ மகிழ்ந்தாய்..!! - மனோவின் மகோன்னதமான வரிகள்
ரொம்ப காலத்துக்கு அடக்கி வைக்க முடியாது போல...
மனதை தயார் படுத்தினால் இங்கேயே கிடைக்கும் .... மழலையின் சிரிப்பில் ... அன்னையின் அன்பில் ...மங்கையின் அணைப்பில் ...
எல்லோரும் முயல வேண்டிய ஆமைகள்
முயலும் வெற்றி பெறும்
ஆமையும் வெற்றி பெறும்
முயலாமை வெற்றி பெறாது
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்ததொழித்து விடின். ஆசிரியர் மாணவிக்கும் ஒரு மதகுரு தன்னை நம்பும் பக்தருக்கும் ஒரு நெருங்கிய மனிதர் ஒரு சிறு பெண்ணுக்கும் தீங்கு இளைப்பதும் மானுடம் கொல்லும் மாபாதக செயல் ...
குழந்தை கூட படிக்கும் நடை நம் வடிவேலு நடை ஆயிட்டே
பாட்டில் அழுகிறது ஆனால் இந்த பாவி பொறுப்பிலுள்ளவர்கள் சிறிதும் சிந்திக்க மாட்டேன் என்கிறார்கள்
நன்றாக இருக்கிறது ஆனால் இந்த வடிவேலு நடையை மாற்றலாமே !!
மிகவும் சிந்தனையை தூண்டும் அற்புதமான எண்ண வரிகள் என்பதை ரகசியமாய் இல்லாமல் உரக்ககூறுகிறேன்
மிகப்பெரிய ரகசியமே கடவுள் உள்ளானா என்ற ரகசியம் தான் இந்த சந்தேகம் ஒருமுறையேனும் வந்திராவிட்டால் நம் மனவளர்ச்சி சந்தேகமே ...
பல்லாண்டு வாழ்க
பல்லாண்டு வாழ்க
பல்லாண்டு வாழ்க
ஒரு மனிதன் தன பெற்றோரின் அருமையை
தான ஒரு தகப்பன் ஆனதும் தான் முழுதாய் அறிகிறான்
உங்கள் விவரிப்பு பேருவகை ... எல்லா வழமும் பெற்று ப்ளாண்டு வாழ்க
குழந்தைகள் முன்பு அன்பாய் இருக்க தயங்கும் பெற்றோர் சண்டையிட மட்டும் தயங்குவதே இல்லை என்பது துரதிஷ்டம்
அருமை .
யானைக்கு மதம் பிடித்தால் அழிவு
மாந்தர்க்கு மதம் பிடித்தால் பேரழிவு
மாடு விலைக்கு வாங்கினால் சொன்னது கேட்கும்
விலை யும் வாங்கி விட்டு விரலாட்டும் மனிதன்
அதைவிட கேவலம் ...
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் :
ஆணுக்குள் பெண் விழித்திருப்பாள் காதலில்
பெண்ணுக்குள் ஆண் விழித்தெழுவான் மோதலில்
உங்கள் வரிகள் நிறைய சிந்திக்க வைக்கிறது
மிக்க நன்றி
மென்மையான மனது ஒரு வரமா சாபமா
திரிந்து விட்ட உறவுகளுக்காக
மௌனமாய் அழுகிறது