பெண் கவிதைகள்

Pen Kavithaigal

பெண் கவிதைகள் (Pen Kavithaigal) ஒரு தொகுப்பு.

31 Jan 2022
7:48 pm
31 Jan 2022
7:34 pm

பெண்மை பற்றிய தமிழ் கவிதைகள் இங்கே "பெண் கவிதைகள்" (Pen Kavithaigal) என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது. பெண் என்பவள் ஒரு குடும்பத்தின் ஆணிவேர். பெண் குழந்தையாக இருக்கும்போது குட்டி தேவதை, வளரும் போது சுட்டி தேவதை. மனைவியாகும்போது அன்பு தேவதை, தாயாகும்போது தெய்வமாகிறாள். இப்பக்கத்தில் உள்ள பெண் கவிதைகள் (Pen Kavithaigal) உங்களுக்கு பெண்ணின் மீதான பாசத்தை மதிப்பை மேலும் அதிகரிக்கும். பெண் பற்றிய தமிழ் கவிதைகள் இவற்றை வாசித்து உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்.


மேலே