நினைவுகள் கவிதைகள்

Ninaivugal Kavithaigal

நினைவுகள் கவிதைகள் (Ninaivugal Kavithaigal) ஒரு தொகுப்பு.

நெஞ்சம் மறப்பதில்லை, நினைவுகள் அழிவதில்லை. நினைவுகளே நமது உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் மூலம். உங்கள் நெஞ்சங்களில் புதைந்துள்ள நினைவுகளை கிளறியெடுத்து உங்கள் பாச முகங்களைக் கண் முன்னே நிறுத்தும் ஓர் அற்புதமான கவிதைத் தொகுப்பு இந்த "நினைவுகள் கவிதைகள்" (Ninaivugal Kavithaigal). உங்கள் மலரும் நினைவுகளை மீண்டும் மலரச் செய்யும் இந்த "நினைவுகள் கவிதைகள்" (Ninaivugal Kavithaigal) கவிதைத் தொகுப்பு. படித்து ரசித்து நினைவுகளில் மூழ்கிடுவீர்.


மேலே