காதல் தோல்வி கவிதைகள்

Kadhal Tholvi Kavithaigal - Love Failure Poems

காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi Kavithaigal) பட்டியல். List of Love Failure Poems in Tamil.

04 Apr 2019
12:57 pm
02 Apr 2019
2:12 pm
01 Apr 2019
8:07 pm
28 Mar 2019
8:18 am
23 Mar 2019
12:11 am
22 Mar 2019
10:10 am
22 Mar 2019
9:34 am

காதல் தோல்வி என்பது மிகவும் துன்பமான உணர்வு. சிலர் அதை வெற்றிகரமாக கடந்து வாழ்க்கையை நேர்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், இன்றும் காதல் தோல்வியால் உயிரை மாய்க்கும் காதலர்களை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

வாருங்கள். காதலில் நனைய. காதல் தோல்வியுற்றாலும் காதலிப்பவர்கள் மற்றுமே தோற்கிறார்கள் காதல் என்றும் தோற்பதில்லை. எனினும் காதல் தோல்வியின் வலி அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். உங்கள் காதல் தோல்வியின் வலியை உணர்த்தும் தமிழ் கவிதைகள் இங்கே காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi Kavithaigal) என்ற தலைப்பில் படித்து ரசிப்பதற்கு இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது. படித்து ரசித்து உங்கள் எண்ணங்களை இங்கே பகிருங்கள். இந்த காதல் தோல்வி கவிதைகள் (Love Failure Poems) உங்கள் மனதின் வலியினை எழுத்துக்களாக பிரதிபலிப்பவை.

எழுத்து நண்பர்களால் சமர்பிக்கப்பட்ட காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi Kavithaigal) உங்களுக்காக.

Here are collection of love failure poems in Tamil language. Each poem listed here makes you feel the pain of love.


மேலே