அகிலா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அகிலா
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Oct-2018
பார்த்தவர்கள்:  468
புள்ளி:  107

என்னைப் பற்றி...

HURT ME WITH THE TRUTH BUT NEVER COMFORT ME WITH A LIE

என் படைப்புகள்
அகிலா செய்திகள்
அகிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2023 9:10 am

உன்னுடன் நடக்கும்போது ,

நடையில் ஒரு வேகம்
துள்ளும்,
கண்ணில் ஒரு திமிர்த்தனம் தெறிக்கும்,
குரலில் ஒரு ஆண்மை
வலுக்கும்,
இதழ்க் கடையில் ஒரு குறுநகை துளிர்க்கும்,
விரல் நுனிகள் உன்
கை கோர்க்கத் தயாராகும்.

Akhila

மேலும்

அகிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2022 6:07 pm

அன்பெனப்படுவது,
சுயத்தைத்
தொலைத்து
உன்னோடு தொலைந்துபோவது.

மேலும்

அகிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2022 12:47 pm

புதிதாகப் பழகும் ஒவ்வொருவருடைய முகச்சாயல் யாராவது ஒருவரை நினைவுபடுத்திக் கொண்டு தான் இருக்கின்றன

அகிலா

மேலும்

அகிலா - அகிலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2019 12:41 am

நெருங்கி வரும் உன்
காலடி சத்தத்தில்
என் காதலும்
விலகி ஒடும் என்
காலடித் தடத்தில்
உன் வெறுப்பும
என் கண்களை
வறலாமல்
பார்த்துக்
கொள்கிறது


அகிலா

மேலும்

அருமை 04-Mar-2020 4:18 pm
அகிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2019 12:41 am

நெருங்கி வரும் உன்
காலடி சத்தத்தில்
என் காதலும்
விலகி ஒடும் என்
காலடித் தடத்தில்
உன் வெறுப்பும
என் கண்களை
வறலாமல்
பார்த்துக்
கொள்கிறது


அகிலா

மேலும்

அருமை 04-Mar-2020 4:18 pm
அகிலா - அகிலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2019 5:29 pm

முத்தமிட்டு
முற்றுப்புள்ளி
வைக்கச் சொன்னேன்
நீயோ
புள்ளிவைத்து
கோலம் போடுகிறாய்

அகிலா

மேலும்

Mmmmm நன்றி வரவேற்கப் படுகிறது 21-Aug-2019 8:41 am
Thanq 21-Aug-2019 8:40 am
அருமை .... வாழ்த்துகள்... கோலம் இட்டவர்க்கு 21-Aug-2019 8:29 am
அகிலா அளித்த படைப்பில் (public) ஆர் எஸ் கலா மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Aug-2019 6:54 pm

ஒரு நட்ப்பைக்
கடந்துவிடலாம்

ஒரு வெறுப்பைக்
கடந்துவிடலாம்

ஒரு கோபத்தைக்
கடந்துவிடலாம்

ஒரு பகையைக்
கடந்துவிடலாம்

ஒரு துரோகத்தைக்
கடந்துவிடலாம்

ஒரு ஏளனத்தைக்
கடந்துவிடலாம்

ஒரு சோகத்தைக்
கடந்துவிடலாம்

ஒரு அழுகையைக்
கடந்துவிடலாம்

ஒரு சிரிப்பைக்
கடந்துவிடலாம்

ஒரு சண்டையைக்
கடந்துவிடலாம்

ஒரு சஞ்சலத்தைக்
கடந்துவிடலாம்

ஒரு துயரத்தைக்
கடந்துவிடலாம்

ஆனால்

ஒரு மௌனத்தைக்
கடப்பதென்பது
கடினமாகவே
உள்ளது


அகிலா

மேலும்

நன்றி சகோதரி 19-Aug-2019 11:53 am
உண்மை மௌனத்தை கடப்பதும் உடைப்பதும் கடினமே அழகான நடை சகோ கவி வரிகள் 🌷🌷 18-Aug-2019 1:50 pm
நன்றி தோழரே 18-Aug-2019 11:09 am
நன்றி கவின் 18-Aug-2019 11:08 am
அகிலா - அகிலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2019 9:42 am

நான் உன் தேவதையாக
இருக்கவேண்டாம்
நான் உன்
தேவையாகவே
இருக்கவேண்டும்


அகிலா

மேலும்

O.k கவின் 11-Aug-2019 7:27 am
தேவதை என்பதற்கு இணையாக தேவை என்ற பதத்தை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் . தேவை UTILITY ASPECT ல் தான் பொருள் தரும். தேவை என்பது பொருட்களுக்குச் சரி . இவள் பெண்ணல்லவோ அதிலும் காதல் பெண் . உயர்வாய் வைத்து வடிவமைக்க வேண்டும் . 10-Aug-2019 9:21 am
உன் தேவையாக என்பதை நான் உனக்கானவள் எனப் பொருள் கொள்ளலாம் 10-Aug-2019 7:38 am
தேவையாக இருக்கவேண்டும் ...பொருள் அவ்வளவு சரியில்லை . நீ என்றும் விரும்பும் பெண்பாவையாக இருந்தாலே போதும் 1 07-Aug-2019 9:06 am
அகிலா - அகிலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jul-2019 8:26 am

சில மௌனங்கள்
நிம்மதியைத் தருகின்றன

சில மௌனங்கள்
ஆறுதல் தருகின்றன

சில மௌனங்கள்
சந்தோஷத்தைத் தருகின்றன

சில மௌணங்கள்
எரிச்சலைத் தருகின்றன

சில மௌனங்கள்
சம்மதத்தைத் தருகின்றன

சில மௌனங்கள்
எதிர்ப்பைத் தருகின்றன

ஆனால்
பெரும்பாலும்
மௌனங்கள்
குழப்பத்தை மட்டுமே
தருகின்றன



அகிலா

மேலும்

ஆபத்தானதும் கூட கவின் 30-Jul-2019 1:56 pm
மௌனம் அழகு 30-Jul-2019 9:37 am
அகிலா - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2019 9:36 am
அகிலா - மணி மேகநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Dec-2018 7:24 am

மழைக்கு கூட பள்ளிக்கூடம்.....
பக்கம் ஒதுங்கியதில்லை....

உன் நினைவுகளுக்காக...
ஒதுங்குகிறேன் ....

நீ சென்ற இடமெல்லாம்

மேலும்

அப்பாடா......இப்படியாவது பள்ளி சென்றீர்களே. அருமை. 19-Dec-2018 8:36 pm
nice 13-Dec-2018 4:26 pm
அருமை. . 07-Dec-2018 9:05 am
அகிலா - அகிலா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Oct-2018 3:19 pm

HURT ME WITH THE TRUTH

BUT NEVER COMFORT ME WITH A LIE

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (18)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

செ.பா.சிவராசன்

மங்கலக்குன்று

இவரை பின்தொடர்பவர்கள் (17)

மேலே