Im raja - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Im raja
இடம்:  Trichy
பிறந்த தேதி :  07-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Apr-2014
பார்த்தவர்கள்:  151
புள்ளி:  8

என்னைப் பற்றி...

என்னை பற்றி என் கவிதை சொல்லும்

என் படைப்புகள்
Im raja செய்திகள்
Im raja - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2015 12:20 pm

இயற்கையில் ஓர் அதிசயம்! ! !
இருளொளியை நிலவொளியாக்க, சந்திரன் தரை இறங்கினான், விண்மீன்கள் கரம் பிடித்து! !
தார் பலைவணமும்,
சொழைவணம் ஆனது ,
பார் கடல் படையெடுப்பினால்!!
கார் மேகக்கூட்டங்கள் கரைபுரண்டு ,
பண்ணீர் மழை தூவியதால்,
பூலோகமே சொர்க்கலோகமானது!!
காரனம் புரியாமல்,
ஒரு கணம் வியந்தேன் ,
மரு கணம் புரிந்தேன்,
இன்று உன் பிறந்தநாள் என்று!!!

மேலும்

அழகான இதயத்தின் வாழ்த்தாய் இக்கவியை கண்டேன் கேட்டேன். சில இடங்களில் எழுத்துப்பிழை திருத்துங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2015 12:59 pm
Im raja - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2015 6:47 pm

மழை துளியிடம்
கேள்வி கேட்டேன்
ஏன் விழுகிறாய்? என்று
நீ உன் வாழ்வில்
விழாதிருப்பதர்க்காக என்றது .
உனக்கு வலி ஏதும்
இல்லையா என்றேன் ,
நகைத்த மழை துளி
நீ உன் வாழ்வில்
வழிதவறிவிட்டால் ..

மேலும்

Im raja - Im raja அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2015 2:31 pm

பெத்தெடுத்த என்புள்ள ,
தாய் தேடி கதறி அழ,
கடங்காரன் வருவாநேனு ,
கல் சுமக்க நான் போனேன்!!
உறவுக்காறேன் ஒருத்தேன் இல்ல ,
உக்காந்து பாத்துகிட,
பசிச்சா சோறு ஊட்ட ,
பக்கத்துல நானும் இல்ல!!
உண்ணும் சோறு,
தொண்டை குழி போகயில ,
என்புள்ள உன்னலயெங்குர,
ஏக்கம் வந்து அடைகுதையா!!
தனிமையில வாடி நின்னேன் ,
தன்னீர நான் குடிச்சி,
உனக்காக உறவாட ,
உன் தாயி நான் காத்திருக்க ,
தங்கமே நீ கலங்காதேனு,
உன் நினைவாள நான் அழுதேன் !!

மேலும்

நன்றிகள் நண்பர்களே உங்கள் அன்பான கருத்துகளுக்கு 30-Oct-2015 1:49 pm
அருமையான கவிதை...! என்றும் தாய்மைக்கு வணங்குவோம்...! வாழ்த்துகள் தொடருங்கள்...! 30-Oct-2015 11:27 am
நல்ல கவிதை... கொஞ்சம் எழுத்து பிழையை சரி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Oct-2015 1:19 am
Im raja - Im raja அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

05-Sep-2015 1:20 pm

அகிலமெல்லாம் அன்பை பரப்பி,
ஆழ்கடல் அமைதியை கொண்டு,
இயற்கை எனும் இன்பம் கலந்த,
ஈர காற்றின் இனிமை தானே!!

உள்ளமெல்லம் பன்மொழி பேசி,
ஊக்கமெனும் உணர்வை ஊட்டி,
எண்ணங்களை எழுச்சி பெறசெய்யும்,
ஏட்டுகல்வியின் தந்தை தானே!!

ஐயமெல்லாம் அகன்று போக,
ஒன்றேசாதி நெறிமுறை தந்து,
ஓதும் உங்கள் வார்த்தையெல்லாம்
ஔவைமொழியின் வேதம் தானே!!

மேலும்

அருமை நட்பே 22-Sep-2015 2:12 pm
உங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே. வாழ்த்தும் உங்கள் உள்ளத்தால் வளரும் என் எண்ணம் 06-Sep-2015 12:41 am
வாழ்க்கை பாதையை வழிகாட்டிய ஆசான்களுக்கு அழகிய சமர்ப்பணம் 06-Sep-2015 12:14 am
நம்மை வளர்த்த ஆசான்களுக்கு இது சமர்ப்பணம் ஆகட்டும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Sep-2015 12:04 am

25-Nov-2014 3:33 pm

வண்ணங்கள் பூக்கும் காலம்,
எண்ணங்கள் மலரும் காலம்.
இன்பங்கள் பலமடங்காகும் காலம்,
துன்பங்களை துடைதெறியும் காலம்.
இன்னல்கள் இமயமென இருந்தாலும்,
இறகாய் பறக்கும் காலம் இக்கல்லூரிக்கலாம்..
சாதி மதம் பார்க்காது இக்காலம்,
ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லா காலம்.
உயிர் போகும் காலம் வரை உடன் இருக்கும்,
நட்பு அமையும் காலம் இக்கல்லூரிகாலம் ..
வாழ்வில் ஒரு முறை மட்டுமே தோன்றும் காலம்,
நம் வாழ்கை எனும் கல்வெட்டில்,
பொறிக்க பட வேண்டிய காலம் இக்கல்லூரிக்கலாம்...

மேலும்

நன்றி நண்பர்களே. உங்கள் கருத்துகள் என்னை மேலும் வளரசெய்யும் என்று நம்புகிறேன்.. 25-Nov-2014 7:59 pm
நட்பின் அருமை ...அருமையான கவி நட்பே... 25-Nov-2014 4:40 pm
உண்மைதான் இதுதான் அழகிய அற்புதமான வாழ்க்கைக்காலம் படைப்பு அருமை நட்பே....! பொரிக்க - பொறிக்க இக்கல்லூரிக்கலாம் - இக்கல்லூரிக்காலம். 25-Nov-2014 3:39 pm
Im raja - Im raja அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2014 7:43 am

முயற்சிசெய்:
நீரில் நின்றுபார்க்க!
நிலத்தில் மூழ்கிப்பார்க்க!!
காற்றில் கரைந்து பார்க்க முயற்சிசெய்!!!

சூரியனை தொட்டு பார்க்க!
விண்மீனை தட்டிபார்க்க!!
அண்டத்தை அளந்து பார்க்க முயற்சி செய்!!!

முயற்சிசெய்! முயற்சிசெய்!!முயற்சிசெய்!!!
வாழ்வில் வெற்றி பெற முயற்சிசெய்!!!!

மேலும்

அருமை 07-Jun-2014 2:55 pm
நன்று......... 22-May-2014 3:02 pm
நன்றி உடன் பிறப்பே 01-May-2014 12:59 pm
கவிதை முயற்சி நன்று ! 01-May-2014 3:17 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

இவர் பின்தொடர்பவர்கள் (21)

மட்டுநகர் கமல்தாஸ்

மட்டுநகர் கமல்தாஸ்

மட்டக்களப்பு
பாரதி

பாரதி

srilanka
iyarkai

iyarkai

tamilnadu

இவரை பின்தொடர்பவர்கள் (21)

மேலே