VK - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : VK |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 08-May-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 215 |
புள்ளி | : 99 |
அடிமை தேசத்தின் அகதிகளை
பணத்தின் பகல் கோலங்கள்
பல கோணங்களாக பிரிக்கிறது...
தீப்பெட்டி தொழிற்சாலைகளால்
திருடப்பட்ட இரவுகள்
ஒளி இழந்தே காணப்பட்டது
ஏழைகளின் எதிர் காலத்தைப் போல...
யாரும் வாசிக்காத நேரத்தில்
ஏழை சிறுவனின் விதியை
வாசித்துக் கொண்டிருந்தது
பள்ளிக்கு செல்லாத புது புத்தகம்...
ஈரமில்லா இதயங்கள்
இறைவனை வேண்டிக் கொண்டே இருக்கிறது
இனப்பெருக்கத்தில் இடையூறு
வரக்கூடாது என்பதற்காக...
சமத்துவபுரங்களை கட்டிவிட்டு
சாதிவாரியாக வீடுகள் ஒதுக்கப்பட்டது...
சில வேளைகளில்
சில மனிதர்களுக்கு
பசியே உணவாகி விடுகிறது...
தேடலில்தான் வாழ்க்கை
ஆனால் இங்கு மனிதரிட
கரு வண்டு விழிகள் கொண்டு
என்னை விழுங்கினாயே - பெண்ணே
விழுங்கியது நீ யெனினும்
முளைத்தது காதல் என்னுள்
முட்களுடன்....
முளைத்த காதலை
கிழிதெறியவோ!!!!
நீல வானத்தை உடையாய்
நெய்து உடுத்திய நிலவே
என் இரவை திருடிச் சென்றாயே
உறக்கமின்றி தவித்தேன்
உன் பார்வைகளும் வார்த்தைகளும்
என் இதயத் துடிப்பனதே
சுவாசித்தேன் என்னுள் நீ வாழ....
கலங்கிய நீர் குட்டையில்
நிலா ஒளி என.......
கண்டேன் அவள் கண்களில்
என் பிம்பத்தை.........
நண்பர்கள் (12)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

கி கவியரசன்
திருவண்ணாமலை ( செங்கம் )

குமரேசன் கிருஷ்ணன்
சங்கரன்கோவில்
