அபிராமி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அபிராமி |
இடம் | : sankari |
பிறந்த தேதி | : 29-May-1984 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Feb-2012 |
பார்த்தவர்கள் | : 410 |
புள்ளி | : 24 |
cute girl
அழகிய கலரில்!
அருமையான சுவையில் !
அம்சமாய் ஒரு சாதம் !
அது தக்காளி சாதம்!
எனக்கு பிடித்த சாதம் !
பெரும்பாலான இந்திய பெற்றோர்கள் ஆண் குழந்தை பெற்றுகொள்வதற்கே விரும்புகின்றனர்?
பெண்
தமிழ்நாடு அரசு மழை வெள்ள நிவாரணம் வழங்குவதில் உள்ள செயல்பாடு திருப்தி அளிக்கிறதா??!!
ஒரு ஆணும் பெண்ணும் நட்புடன் இருக்கலாம் ஆனால் அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி இருக்கும் பட்சத்தில் நட்பு கண்டிப்பாக வேண்டாம் .
ஏன் என்றால் அது நட்பாக இருக்காது. கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்படும்
சந்தேகம் வந்துவிட்டால் குடும்பம் கெட்டுவிடும் எனவே நான் சொல்வது என்னவென்றால் ஒரு ஆணும் பெண்ணும் நட்புடன் இருக்கலாம் யாரும் சந்தேகம் படாமல் இருந்தால்.
என் அருமை தோழமைகளே பெணிற்கு பூவை, பாவை, தையல், மாது போன்ற வேற தமிழ் பெயர்கள் உள்ளனவா.. இருந்தால் கூறுங்களேன்??
கல்வியியல் என்றால் என்ன?
உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?
**************************************
1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.
2. உங்களுக்கு தமிழ் தெரியும்.
3. உதடு பிரிக்காம “ப”னு சொல்ல முடியாது.
4. சொல்லி பார்த்துகிட்டீங்க.
6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.
7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.
8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேனு ச்சூ கொட்டறீங்க.
9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க… ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.
10. அடுத்தவங்களுக்கும் கூப்ட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு ”பகிர்”.
#அந
மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும் ...
என் அம்மா காலில் மிதி பட அல்ல ....
என்ன சுமந்த அவளை ஒரு முறை நன் சுமப்பதற்காக .......
இப்போதைய சூழலில் கல்வி விற்பனை பண்டமாக உள்ளதே அதை பற்றி உங்கள் கருத்து?