மகேஸ்வரன்.பொ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மகேஸ்வரன்.பொ |
இடம் | : TIRUPUR |
பிறந்த தேதி | : 13-Sep-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Nov-2011 |
பார்த்தவர்கள் | : 119 |
புள்ளி | : 24 |
இவன் சற்றும் எதிர் பாராதவன்.. இவனை சற்றே எதிர்பாருங்கள் ........
வெற்று இடத்தில இருந்த நான் , முழு நிலவு வெளிச்சத்திற்கு வந்து விட்டேன் காரணம்
நீ ....
எத்தனயோ கவலைகள் என் மனதில் இருந்தாலும் என் அருகில் அமர்ந்து உன் புருவத்தை உயர்த்தும் போது...
மறந்து போகிறது கவலைகள் .......
காதல் உறவில் கிடைக்காத சந்தோசம் , கணவன் மனைவி உறவில் ஏற்றுக் கொள்கிறேன் ...
அன்பே நீ என்னிடம் பேசாத நொடிகள் மரண வேதனயை
தருகின்றது ....
இது தொடரும் ஆனால் என் இதயம் மரணத்தை கூட
பயம் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் ....
அன்பே நீ ஒரு சில நொடிகள் என்னோடு பேசினாலும்
என் அன்றாட நினைவுகள் உன் இதழ்களை
தேடுகிறது மறக்க முடியாமல் ..........
என்றாவது ஒரு நாள் உன் அருகில் இருக்கும் பொது
வருகின்ற சந்தோசம் நீ இல்லாத பொது நரகமாய்
தோன்றுகிறது , இறுதி வரை நீ வேண்டும் என்
இயல்பான வாழ்கை துணையாக ...........
அன்பே நீ ஒரு சில நொடிகள் என்னோடு பேசினாலும்
என் அன்றாட நினைவுகள் உன் இதழ்களை
தேடுகிறது மறக்க முடியாமல் ..........
என்றாவது ஒரு நாள் உன் அருகில் இருக்கும் பொது
வருகின்ற சந்தோசம் நீ இல்லாத பொது நரகமாய்
தோன்றுகிறது , இறுதி வரை நீ வேண்டும் என்
இயல்பான வாழ்கை துணையாக ...........
என்னவளே நீ என்னை ஏமாற்றி விடுவாய் என்று
பயப்படவில்லை
இந்த உலகம் நம் காதலை ஏமாற்றி விடுமோ என்று
தான் விலகிச்செல்கிறேன் ...
காதலின் உச்சகட்டம் மரணத்தை விட மோசமான
உன் பிரிவு ..........
ஒரு குழந்தை இன்னொரு குழந்தயை
தாலாட்டுகிறது ....
காரணம் குழந்தை திருமணம் ....
இறைவன் உனக்கு கொடுத்த உயிர்யை எப்போது வேண்டுமானாலும் எடுத்து கொள்வான்...
அனுமதிஇல்லாமல் .....
ஆனால் உன் நினைவுகளை என்னிடம் இருந்து யாரும் அழிக்க முடியாது கடவுள் நினைத்தாலும் ...
காரணம் நீ என் காதலி .......
பணத்தால் பாசத்தை எமாற்றி கொண்டிருக்கிறேன் ...
ஆம் அவள்
கேட்ட மிதி வண்டி கடையில் இருந்தும் இன்னும்
வர வில்லை என்று ....
காரணம் சம்பளம் வர ஏழு நாள் இருக்கிறது ...
ஒரு குழந்தை இன்னொரு குழந்தயை
தாலாட்டுகிறது ....
காரணம் குழந்தை திருமணம் ....
அன்பே உன்னிடம் என் காதலை சொல்ல
வயது போதவில்லை ...
எங்கே சொல்லிவிட்டால் இருக்கின்ற உறவு
பிரிந்து விடுமோ என்ற பயம் விடவில்லை ...
அதனால் உன் நினைவுகளோடு நிறுத்தி (கொள்ள)
துடிக்கிறது என் இதயம் ............
தவறு:-
நாம் செய்வது தவறு என்று தெரிந்தும் , தெரியாமல் செய்வது தான் காதல் ...
ஆம் காதல் என்னையும் ஏமாற்றி விட்டதே .....
மனித வாழ்வு ஒரு முடிவில்லா தொடர் கதை…
ஆம் யார்
கெட்டவர் , யார் எல்லாம் நல்லவர் , எவர்
எல்லாம நமக்கு
வேண்டும், எவர் எல்லாம் நம்க்கு வேண்டாம்,
என முடிவு செய்யும் முன்னெ
வாழ்க்கை முடிந்து விடும்…..