பார்கவி partheeban - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பார்கவி partheeban
இடம்:  சூலூர், coimbatore
பிறந்த தேதி :  10-Jun-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-May-2012
பார்த்தவர்கள்:  300
புள்ளி:  122

என்னைப் பற்றி...

தமிழ் கவிதைகள் எழுதுவேன், படிக்கவும் பிடிக்கும். எந்த இலக்கணமும் இலக்கியமும் படித்ததில்லை. ஆனால் எல்லா இதயங்களையும் படிக்க முயற்சி செய்கிறேன்

என் படைப்புகள்
பார்கவி partheeban செய்திகள்
பார்கவி partheeban - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2015 2:21 pm

உன்னோடு பேசுகிறேன்........

நீ என்னோடு பேசும்போது
எவரோடு பேசினாலும் எனக்கு கவலை இல்லை.
சண்டையிட்டு என்னோடு பேசாத போது
வேறு எவரோடும் பேசி அவர்களை
என் எதிரி ஆக்கி விடாதே என்றேன்.

உனக்கு ஏன் இந்த பொறாமை என்றாய்..?

அது பொறாமையாய் இறுக்க முடியாது
ஆனால் என்னால்
பொறுமையாகவும் இறுக்க முடியாது என்றேன்.

சரி... சரி.. என்று சிரித்துக் கொண்டே என்னை
சிறை வைத்து விடுகிறாய் உன் விழிகளுக்குள்.

நீ என்னோடு பேசும் வரை ........

மேலும்

பார்கவி partheeban - பார்கவி partheeban அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Oct-2015 10:48 pm

காரணமே இல்லாமல் நான்
காயப் படுத்தப் படும் போதெல்லாம்
உடைந்து உடைந்து போகிறது
என் கண்ணாடி மனது.

மேலும்

பார்கவி partheeban - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2015 10:48 pm

காரணமே இல்லாமல் நான்
காயப் படுத்தப் படும் போதெல்லாம்
உடைந்து உடைந்து போகிறது
என் கண்ணாடி மனது.

மேலும்

பார்கவி partheeban - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2015 12:44 am

தம்பி...
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா
மறக்காம போன உடனே எடுத்து
பீஸ் கட்டிரு...
--- இது அப்பா.

கண்ணு...
மறக்காம போய் சேர்ந்ததும்
ஒரு போன் போட்ரு
எகுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு...
--- இது அம்மா.

ஏ ராசா..
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..
--- இது பாட்டி.

எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்
--- இது தாத்தா.

என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா
--- இது அண்ணன்.

மறக்காம புது பேனா வாங்கிக்க
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..
--- இது

மேலும்

அண்ணா...ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு... 12-Aug-2018 10:13 pm
வாழ்வே மாயம் வாழ்க்கைத் தத்துவம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 09-Mar-2018 10:31 pm
உண்மை உயர்ந்திருக்கிறது உங்கள் கடைசி மூன்று வரிகளில்! அருமை ஜின்னா அண்ணா ! 06-Jan-2018 6:24 pm
காலத்திற்கு ஏற்ற பொன்மொழிகள்....! அருமை ..... 18-Oct-2017 1:58 pm
பார்கவி partheeban - ஜெய ராஜரெத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2015 5:53 am

           
                 
                 உறங்காத கவிதைகள்

அழகான தூரிகை க்கிடையே
அவனின்  நிறம் மாறாத குணம்
ரசிக்கிறது ஓவிய மான ஓவியம்

அசையாமல் என்னையே வரைந்தபடி
அவனழகை ரசித்த ஓவியம் அழியாமல்..

மாலைப் பொழுதின் மயக்கத்தில்
விரைவாய் குதிரைபந்தயமாய்
ஓடிக்கொண்டிருக்கும் ரயில்
பயணங்கள் இடையே

என் நினைவுகளும்
பின்னோக்கி நகரும் 
மரங்களைப் போல்.....

உதிர்ந்து விழும் கதிரவனின்
பொன் தாகக் கம்பிகள்
என்னிடமே மீண்டும் மீண்டும்
ஒளிர் அம்புகளை வீசிவிட்டு
மறைந்து நின்று ஏவுதலில்

என் கண்களை படபடக்கவிட்டு
அவனின் நினைவுகளின்
ஞாபகக் கீற்றுகளை
நினைவுப் படுத்தியே..

தொட

மேலும்

மகிழ்ச்சி நன்றி தோழி 29-Sep-2015 9:46 pm
மகிழ்ச்சி நன்றி kk 29-Sep-2015 9:36 pm
ரயிலின் ஓட்டத்தைப் போலவே கவிதையும்... காதலுடன்... அருமை தோழி. வெற்றி பெற வாழ்த்துக்கள். 27-Sep-2015 7:26 pm
நல்ல ஆழ்ந்த ரசனை, அழகு , வெற்றி பெற வாழ்த்துக்கள்... 27-Sep-2015 7:13 pm
பார்கவி partheeban - பார்கவி partheeban அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2015 10:13 pm

உன்னை தவறாகப் புரிந்து கொண்டு
பேசாமல் தவித்த ஒரு நாளில்...

நமக்குள்ளே சங்கடங்கள் எதற்கு என்றாய் ?

உன்னோடு பேசியதில் சங்கடமும் இல்லை
எந்த சந்தோசமும் இல்லை என்றேன்.

மறு நாள் என்னை அழைத்து
பேச மாட்டீர்கள் தானே என்றாய்...
நீ பேசி நான் எப்போது
பேச மறுத்திருக்கிறேன் என்றேன்.

"சிறு சிறு சங்கடங்களுக்கு பிறகு
நமக்குள் யார் முதலில் பேசுவது
என்பதுதான் பிரச்சினையே "

மேலும்

அழகிய பதிவு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Sep-2015 12:51 am
நல்லாருக்கு நட்பின் கவி 03-Sep-2015 10:05 pm
காதலை விட நட்பை மதிக்கிறேன் நண்பரே . ஒரு நல்ல நட்பிற்காகவே எழுதுகிறேன் 02-Sep-2015 6:47 pm
காதலில் வீண் அகந்தையை ஒவ்வொருவரும் நீக்கிக் கொண்டால் வாழ்வில் எனும் நிம்மதி கிடைக்கும் 02-Sep-2015 1:09 am
பார்கவி partheeban - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2015 10:13 pm

உன்னை தவறாகப் புரிந்து கொண்டு
பேசாமல் தவித்த ஒரு நாளில்...

நமக்குள்ளே சங்கடங்கள் எதற்கு என்றாய் ?

உன்னோடு பேசியதில் சங்கடமும் இல்லை
எந்த சந்தோசமும் இல்லை என்றேன்.

மறு நாள் என்னை அழைத்து
பேச மாட்டீர்கள் தானே என்றாய்...
நீ பேசி நான் எப்போது
பேச மறுத்திருக்கிறேன் என்றேன்.

"சிறு சிறு சங்கடங்களுக்கு பிறகு
நமக்குள் யார் முதலில் பேசுவது
என்பதுதான் பிரச்சினையே "

மேலும்

அழகிய பதிவு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Sep-2015 12:51 am
நல்லாருக்கு நட்பின் கவி 03-Sep-2015 10:05 pm
காதலை விட நட்பை மதிக்கிறேன் நண்பரே . ஒரு நல்ல நட்பிற்காகவே எழுதுகிறேன் 02-Sep-2015 6:47 pm
காதலில் வீண் அகந்தையை ஒவ்வொருவரும் நீக்கிக் கொண்டால் வாழ்வில் எனும் நிம்மதி கிடைக்கும் 02-Sep-2015 1:09 am
பார்கவி partheeban - ஜி ராஜன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2015 8:12 am

ஜின்னா
=======

நீங்கள் தட்டிக் கொடுத்ததால்
வளர்ந்தன எங்கள் கவிதைக் குழந்தைகள்..

கன்னக் கோலிடாமலேயே
எங்கள் இதயத்தில் நுழைந்து விட்ட ஜின்னாவே !

இன்று பிறந்தநாள் காணும் உங்களை
எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் !


மேலும்

பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே கவிமழையில் நாங்கள் நனைய படைப்பீர் எங்களுக்காக . தமிழ் அன்னை ஆசி வேண்டி பிரார்த்திக்கிறேன் நன்றி 03-Sep-2015 3:26 pm
மிக்க நன்றி தோழரே.. தங்கள் வாழ்த்தில் மகிழ்ச்சி... 03-Sep-2015 12:35 am
மிக்க நன்றி தோழரே.. தங்கள் வாழ்த்தில் மகிழ்ச்சி... 03-Sep-2015 12:35 am
மிக்க நன்றி தோழரே.. தங்கள் வாழ்த்தில் மகிழ்ச்சி... 03-Sep-2015 12:35 am
பார்கவி partheeban - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Aug-2015 10:30 pm

என்னை பற்றி எழுத வேண்டாம்
அந்தப் பெருமை எனக்கு வேண்டாம் என்றாய்

எழுதிய கவிதைகள் நூறு
எழுதாத கவிதைகள் நூறு
எழுதினால் மறுக்கின்ற உறவுகள் வேறு
இதில் நான் யாரோடு இருப்பது
நீயே கூறு என்றேன் வருத்தத் தோடு...

நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு
என்னை தண்டிக்காதீர்கள் என்றாய்...

மறுக்காதே மறைமுகமாய் உன்னை
அறிமுகம் செய்கிறேன் இந்த உலகிற்கு.
இதனால்
உனக்கு எந்த சிக்கலும் இல்லை
ஆனால் உனக்கு வரும் விக்கலுக்கு நான் பொறுப்பல்ல என்றேன்

"அட உன் வெட்கத்திற்கும் விக்கல் வந்து விட்டதே "

மேலும்

நன்றி நண்பரே. இதை தொடர அந்த உறவும் என்னை தொடர வாழ்த்துங்கள். நண்பரே 01-Sep-2015 2:04 pm
என் "அழகுக்கு" உரிய கவிதைகள் அழகாகவே இருக்கும் நண்பரே 01-Sep-2015 2:01 pm
அழகான கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Sep-2015 12:11 am
அழகு.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Sep-2015 12:02 am
பார்கவி partheeban - பார்கவி partheeban அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-May-2015 8:38 pm

உன் வெற்றுப் பார்வையின்
வேதனை தாங்காமல்
நீ என்னை கடந்து போகும் போதெல்லாம்
கண்களை மூடிகொள்கிறேன்.
இதழ்களை நீ இருக்க மூடிக்கொண்டு
மௌனமாகிப் போகும்போது
செத்துப் போன என் செவிகளும்
தேய்ந்து போகும்
உன் காலடி சத்தத்தை கணக்கெடுத்துக் கொண்டிருகின்றன...

மேலும்

பார்கவி partheeban - பார்கவி partheeban அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-May-2015 6:02 pm

மௌனத்தை சிலர் தவம் என்கிறார்கள்.
சிலர் விரதம் என்கிறார்கள்.
நான் மட்டுமே ஆயுதம் என்கிறேன்
என்னோடு நீ பேச மறுததிலிருந்து......

மேலும்

அருமை உண்மையும் கூட 08-May-2015 7:39 am
அருமையான சிந்தனை ..தொடருங்கள் நண்பரே 08-May-2015 7:22 am
அருமை 08-May-2015 1:12 am
அருமை உண்மை 07-May-2015 9:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

john peter p

john peter p

virudhunagar
user photo

Iniathozhi

Chennai
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

john peter p

john peter p

virudhunagar
user photo

Iniathozhi

Chennai
மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
user photo

Iniathozhi

Chennai
மேலே