பார்கவி partheeban- கருத்துகள்

இது உண்மைதான் நண்பரே.. அதை கவிதையாய் சொல்லி கவனிக்க வைத்து விட்டீர் நன்று

பின்னோக்கி செல்லும் மரங்களை போல் உன் நினைவுச் சுமைகளும் பின்னோக்கி நகரட்டும் உறவே. கவிதை நன்று

காதலை விட நட்பை மதிக்கிறேன் நண்பரே . ஒரு நல்ல நட்பிற்காகவே எழுதுகிறேன்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே

நன்றி நண்பரே. இதை தொடர அந்த உறவும் என்னை தொடர வாழ்த்துங்கள். நண்பரே

என் "அழகுக்கு" உரிய கவிதைகள் அழகாகவே இருக்கும் நண்பரே

கருத்துக்கு நன்றி சர்பான் அவர்களே

அழகு வரிகள் மட்டுமல்ல சொன்ன விதமும் நன்று நண்பரே

யாது மாகி நின்றாய். நன்று நண்பரே

நன்று. நண்பரே இது கவிதை மட்டுமல்ல வீதி தோறும் தொங்கவிட வேண்டும் ஒரு தோரணமாய் . விழிக்கட்டும் மனித குலம்

நிச்சயம் முயற்சிக்கிறேன் நண்பரே

வலிகளே வார்த்தைகளில் ஒளி ஏற்றும். ஆகவே வலிகளை வரவேற்போம் நண்பரே

நன்றி தோழரே. தொடர்வேன் உங்களாலும் சில உள்ளங்களின் ஆதரவாலும்

வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். வருகைக்கு நன்றி உறவே

படத்தை பார்த்து சொன்ன கவிதை அல்ல இது பழகிப் பார்த்து சொன்ன கவிதை. நன்று நண்பரே

தோழிக்கு வணக்கம் நான் ஆண்பால் எனது புனை பெயரே பார்கவி
கருத்துக்கும் புரிதலுக்கும் நன்றி தோழி


பார்கவி partheeban கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே