செல்லம்மா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : செல்லம்மா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 22-Nov-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 75 |
புள்ளி | : 4 |
கவிதை நேசகி-வாசகி
சலசலத்து ஓடும்நதியும்
துள்ளிவிழும் தேனருவியும்
நனைய ஏங்கும் உன்எழுத்தில் !
பனிசூழ்ந்த மலைமுகடும்
பச்சைப்பசேர் புல்வெளியும் உன்
பார்வைபட தவிக்கும் !
விண்ணிலவும் வெண்மேகமும்
வரிகளின் வருகைக்கு
வழிமேல் விழிவைக்கும் !
வயல்களும் வனங்களும்
வளைந்தோடும் சிற்றோடைகளும் -தம்மை
வர்ணிக்க வரம் கேட்கும் !
அலைகடலும் மலைமடுவும்
சிலையழகும் கலையெழிலும்-உன் பாவில்
அபிநயிக்கத் துடிக்கும் !
கொழுந்து விடும் அக்கினியும்
கொந்தளிக்கும் எரிமலையும்
அணைக்க வேண்டும் உன் தயவை !
மலர்களெல்லாம்
மயங்கிச் சிரிக்கும்
மன்னனுன் எழுத்துள் மலர !
கடைக்கண் நோக்குக்காக
ஒற்றைக்கால் தவமிர
மனசில் உன்னை வச்சிருக்கேன்
என்று சொன்ன மானே - அந்த
மனசு எங்கே போனதடி
மாமரத்து தேனே...
பிரிவு என்ற வலிகளுக்கு
இல்லையடி பேதம்
பித்தனாக்கி அலையவிடும்
காதல் ரொம்ப நீளம்...
உண்மையான காதல்தானே
கடலைவிட ஆழம் - அந்த
உணர்வலைகள் ஓயாமல்
மனதில் வந்து மோதும்...
உச்சிவெயில் புழுதிகாட்டில்
உருளும் புழுவைப்போலே
உணர்வு எரிக்கும் பிரிவுத்தீயில்
கருகுறேண்டி நானே...
காரணங்கள் சொல்லி என்னை
கலங்க வைக்கும் மாது - அந்த
காதலிலே கண்ணீ ரெழுதும்
கதைகள் முடியாது...
விதியின்மீது பழியைப்போட
விருப்பமில்லை மானே - அந்த
விதியைக்கூட வீழ்த்திவிடும்
உண்மைக்காதல் தானே...
இடியைக்கூட தாங்கிக்கொ
தமிழை என்றும் காக்க
தலையையும் தானம் தருவேன் - செந்
தணலில் எரித்தால்கூட - செந்
தமிழை நானும் மறவேன்...
ஈன்றவள் தந்தது தாய்ப்பால் - அட
தமிழும் எனக்குத் தாய்ப்பால்
குறளில் குடித்தேன் முப்பால் - முத்
தமிழில் சுவைத்தேன் தேன்பால்...
என்னிலம் நன்னிலம் என்பேன் - அட
என்னுயிர் தமிழே என்பேன்
எங்கும்தமிழை விதைப்பேன் - எனை
புதைத்தாலும் தமிழாய் முளைப்பேன்...
பாரில் பலமொழி இருப்பு - அதில்
பைந்தமிழேத் தனிச் சிறப்பு
காரில் குதிக்கும் மழையும் - அட
கவிதைகள் இசைக்கும் தமிழில்...
சொல்வளம் கொண்டது தமிழாம் - இல்லை
பல்வளம் நிறைந்தது என்பேன்
தேனாய் இனிக்கும் தமிழாம் - இல்லை
அதைவிட இனிக்கும் எ
குங்கும நிற வானத்தில்
கருத்த மேகமெனும் புகை ....
விசித்திரம் இல்லை--- ஆனால்
சித்திரப் பெண்ணே!!!---உன்னுடைய
விரிந்த கூந்தல்
கார்மேகம் பூத்த சிகை....அதனுள்
குங்குமம் போன்ற செந்நிற முகம்...
விசித்திரமன்றோ இது!!!
மூச்சை அடக்கி கடலுக்குள் மூழ்கி
முத்தெடுப்பார்கள் சிப்பிக்குள்ளிருந்து
முடியாதது இல்லை---ஆனால்
மெல்லின அழகே!!!---உன்னுடைய
முல்லை இதழ் விரிப்பு
முயற்சி சிறிதும் இல்லாமல்....எளிதாய்
முத்தெடுக்கலாம் உன் சிரிப்புக்குள்ளிருந்து...
மலைக்க வைப்பதன்றோ இது!!!
ஆறு வேகமாய் சுழன்று வரும்
அழகான மீன்கள் அதில் துள்ளும்
அதிசயம் இல்லை---ஆனால்
அழகிய கண்ணே!!!---உன்னுடைய
ஆரவாரமற்ற அ
நண்பர்கள் (10)

முரளிதரன்
ஈரோடு

சீர்காழி சபாபதி
சென்னை

jothi
Madurai

சுடலைமணி
திருநெல்வேலி
