தமிழ்1 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழ்1
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Sep-2014
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  0

என் படைப்புகள்
தமிழ்1 செய்திகள்
கார்த்திகா அளித்த படைப்பை (public) கார்த்திகா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
29-Dec-2015 12:09 am

தலை குனிந்து
குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறாய் நீ
இமைகளைக் கட்டவிழ்த்து
மெல்லப் பருகுகிறேன்

என் வயலெட் வண்ணப்பூக்கள்
என்னைப் போலவே
உன் பார்வைத் தொடுதல்
அறிந்து நகர்வதேயில்லை

நீ நான்
நான் நீ
இடம் பொருள் மறந்து
காதல் செய்கிறது
என் விழிகளிரண்டும்

இமை கவிழ்த்து
உறங்கினால் சென்றுவிடாதே
கனவுகள் கொள்ளை போகட்டும்
இன்றும் நாளையும் கூட

உன் அருகாமையின் இதம்
ஜென்மங்களின் அரும்புதலில்
மற்றுமொரு முன்பனிக்காலம்

இழையாய்
இதழ் பிரித்துச் சிரிக்கிறாய்
உதட்டின் ரேகைகளில்
சிவக்கிறேன் நான்

உன் விரல் நுனி
நகமாவது வெட்டி
விட்டுச் செல்
என் காலைகள் பூக்கட்

மேலும்

மிக்க நன்றி நட்பே.... 13-Feb-2016 10:46 am
அடடா அற்புதம் தோழி..வாழ்த்துக்கள் 11-Feb-2016 8:26 pm
மிக்க நன்றி தோழமையே......மிக்க மகிழ்ச்சி.... 02-Feb-2016 6:21 pm
வருகையிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி தோழமையே.... 02-Feb-2016 6:20 pm
தமிழ்1 - கார்த்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Dec-2015 11:44 am

"வச்சது வச்ச இடத்துல இருக்கறது இல்ல...
எனக்கு மட்டும் என்ன நாலு கையா இருக்கு?நானும் வேலைக்குப் போறேன்....
சும்மா வீட்ல உட்கார்ந்துட்டு இல்ல...ராகுல் நான் கேட்கறது உனக்கு காதுல விழுதா இல்லையா?"

கோபத்தில் கத்திய மதுமிதாவை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் ஷேவ் செய்வதில் மூழ்கினான் ராகுல்...

"நான் பாட்டுக்கு இங்க கத்திட்டு இருக்கேன் ...நீ என்னைக் கண்டுக்கறதே இல்ல...காலைல எழுந்து நான் எத்தனை வேலை தான் செய்றது?அதுபோக எதுவும் அதது இருக்க வேண்டிய இடத்துல இருக்கிறது இல்ல...இந்த நாய் கூட..."
ராகுல் மடி மேல் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்த நாய்க் குட்டியை விரட்டினாள் மது.....

அவசர அவசரமாக டி

மேலும்

மிக்க நன்றி தங்கையே.... 26-Dec-2015 8:18 pm
ஹ ஹ ஹா....அப்படியேதான்....மிக்க நன்றி மா.... 26-Dec-2015 8:18 pm
மிக்க நன்றி தோழி... 26-Dec-2015 8:13 pm
மிக்க நன்றி ஐயா... 26-Dec-2015 8:13 pm
தமிழ்1 - கார்த்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Dec-2015 5:35 pm

துளிர்க்கும் என்ற
நம்பிக்கையில்
இலைகளை உதிர்க்கும்
மரங்களுக்கு
வாழ்வா சாவா
பிரச்சனை வருவதில்லை!

மேலும்

நிஜம் தான் ஐயா... 18-Dec-2015 3:27 pm
நம்பிக்கைக்கு மறுவார்த்தைதான் துளிர்.. 18-Dec-2015 1:59 pm
மிக்க நன்றி நட்பே... 18-Dec-2015 9:27 am
mikka nanri natpe.... 18-Dec-2015 9:27 am
தமிழ்1 - கார்த்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Dec-2015 12:46 pm

என்னிரு கன்னங்களை
கையில் தாங்கி
காதல் சொல்லியதில்

கை கோர்த்து
நிழல் தாங்கி
நடந்ததில்

பிடித்த புத்தகத்தை
ரசித்த வரிகளை
திரும்பத் திரும்பத்
திரும்பி நோக்கியதில்

நீயும் நானும்
வேறென்றும் மறந்ததில்

நீ மறக்காமல் சொல்லி நாக்கடித்த
அந்த யாரோ ஒருவளின்
உன் மீதான குறும்புகளில்

சிறு கோபம் கொண்டு
மீண்டும்
நானாகவே மாறுகிறேன்

நீயும் நீயாகவே
மாறுகிறாய்
மீண்டும் உதடு பொருத்தி...

மேலும்

மிக்க நன்றி நட்பே... 17-Dec-2015 7:13 pm
மிக்க நன்றி நட்பே.. 17-Dec-2015 7:13 pm
மிக்க நன்றி கயல்... 17-Dec-2015 7:13 pm
அடடா அழகான வார்த்தைகள் ரசனையான வரிகள் 17-Dec-2015 12:49 am
தமிழ்1 - கார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jul-2015 9:56 pm

எங்கள் வீட்டுத் தொழுவத்தில்
அவர்கள் பசு வளர்த்தார்கள்
அன்றொரு நாள்

வயலும் வாழ்வும்
பின்னலிட சேறு கொண்டு
மண் காத்தனர்

வீட்டு முற்றத்தை
பசுஞ் சாணத்தால்
மெழுகி கோலமிட்டனர்

துணிகளை வெளுத்தே
வெம்பிப் போன
கரங்களிரண்டால்
கை கூப்பினர்

பாழாய்ப் போன கண்களுக்கு
பகலிரவு தெரியாத போதிலும்
இனங்கண்டு வணங்கினர்

தலைமுறைகள் வளர்ந்து
பறவைகள் கூடு பிரிந்து
சிறகுகள் சருகாகியபோது

கூட்டிப் பெருக்க
வாசலில் மிதியடிகள் அடுக்கி
தவம் கலையாது இருந்தனர்
அவர்கள் ..

இதற்கு மேலும் எழுதி எழுதி
அவர்களை கௌரவ அடிமையாக்க
விரும்பவில்லை நான்
ஓர் இனத்தின்
இரத்த சரி

மேலும்

இன்னும் மாற்றம் தேவை நட்பே..மிக்க நன்றி நண்பரே.. 22-Jul-2015 1:50 pm
நகர்ப்புறங்களில் கொஞ்சம் மாற்றம் கண்டாகிவிட்டது ! இன்றும் கிராமப்புறங்களில் ?? 22-Jul-2015 1:47 pm
மிக்க நன்றி நட்பே... 22-Jul-2015 1:43 pm
மிக்க நன்றி ஐயா... 22-Jul-2015 1:43 pm
தமிழ்1 - கார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2015 9:00 pm

இமைகளின் அணைப்பினை
இதமாய் ரசிக்க வைத்திடும்
முன் நெற்றிக் குழல் கற்றையைக்
காதோரம் சேர்த்திட்ட
மென்முத்தமிடுதலில் தொடங்கி

இன்று எந்தன் சமையலில்
புளிப்பும் காரமும்
சரியாய் பொருந்தியதென்று
மகிழ்ந்திடும் காலையில்
இனித்திடச் செய்கிறாய் நீ

சரியாய் சுற்றத் தெரியாத
சேலையில் நடை தவறும்போது
மடிப்புகளை சரிசெய்வதாய்
பாதங்களை இதழ்களால்
ஈரமாக்கினாய் ..

போய் வரவா
கன்னத்தை உரசும்
உன் முக முடிகள்
நீ வரும்வரை பேசும்

என்னைச் சுற்றியுள்ள
உன் வாசம் பிடித்து
சுவாசம் நிறைக்கையில்
முற்றிலுமாய் ஆட்கொள்கிறாய்

செல்லத் தூக்கத்தின்
நடுவினில் தொடர்பில்லா
கனாத் துண்டு

மேலும்

மிக்க நன்றி நட்பே... 22-Jul-2015 1:46 pm
அடடடடா...காதல் ஒழுகும் வரிகள் ரசித்துப் படித்தேன் தோழி..வாழ்த்துக்கள் 22-Jul-2015 8:44 am
MIKKA NANRI NATPE... 18-Jul-2015 12:22 pm
செல்லத் தூக்கத்தின் நடுவினில் தொடர்பில்லா கனாத் துண்டுகளில் தொடர்கிறாய் நீ .அருமையான கவிதை.பெண்மை இன்னும் மென்மையாக..முகிழ்த்திட்ட நாணம் மேலும் சிவந்திடும் உந்தன் வருகையில் கவிதை சிறப்பு 18-Jul-2015 11:33 am
தமிழ்1 - கார்த்திகா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2015 4:31 pm

எனக்கு பூக்கள் வேண்டாம்
சருகுகளை யாசிக்கிறேன்
இலைகள் விழாமல்
செடிகள் சிரிக்க வேண்டும்..

மேலும்

ஆனால் பூக்களின் தவமே பெண்களின் கூந்தலில் இருப்பதாய் இருந்தால் ? வரம் குடுத்து விடுங்களேன் ! ஹஹ்ஹ . 19-Jul-2015 12:07 pm
அருமை தோழி 19-Jul-2015 12:05 pm
மிக்க நன்றி நட்பே..... 17-Jul-2015 6:25 pm
ம்ம்ம் ..... அழகு .... 17-Jul-2015 6:21 pm
தமிழ்1 - கார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2015 9:19 pm

நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று

அழகிய பொய்கள் இனித்திட
வாழ்ந்திட்ட நாட்கள் பழையவை

விரல்நகம் தொடாத தனிமையும்
கண்கள் வருடலில்
இமைகள் காதல் கொண்டதும்
பசுமையாய் இன்றும் ஞாபகத்தில்

பிடித்ததும் பிடிக்காததும்
கேட்டறிந்து கொண்ட நமக்கு
பொறுமை காக்க நேரமில்லை

ஆசையாய் காதல் செய்து
திருமணம் கண்ட பின்
ஏதோ ஒன்று
இனிமையில் கசப்பாய்
சேர்ந்தது இடையூறாக
உறுத்தாமல் விலகினோம்

பத்திருபது வருடங்கள்
சகித்துக்கொண்டு
வாழவா சாகவா நெருக்கடிகளில்
சிக்கிக்கொள்வதற்கு
பிரிதலின் புரிதல் அவசியமே

உன் சொற்கள்
நெஞ்சைக் கூரிட்டாலும்
நம் அன்பை நிஜமாக்க

மேலும்

மீண்டும் ஒரு முறை படித்தேன் முந்தைய கருத்தையே பதித்தேன் நிழல் சுகமாகிறது புன்னகை வலியாகிறது பிரிதலின் புரிதலில் காதல் ஓவியமாகிறது....! 11-Jul-2015 9:36 am
அழகான வரிகள்!!!!!!!! 21-Jun-2015 11:09 pm
நிழல் சுகமாகிறது புன்னகை வலியாகிறது பிரிதலின் புரிதலில் காதல் ஓவியமாகிறது....! 21-Jun-2015 8:43 pm
ஒருபக்கம் மாட்டையும் மறுபக்கம் மானையும் கட்டி இழுக்கவிட்ட வாழ்க்கை வண்டி தெருப்பக்கம் ஓடும்போது திணறும் பயணத்தை உணர்த்தும் உண்மைகள் உங்கள் வரிகளில்... நன்று. 21-Jun-2015 3:14 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
மேலே