vanitha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vanitha
இடம்:  nanganallur
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Nov-2014
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  0

என் படைப்புகள்
vanitha செய்திகள்
vanitha - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2015 12:00 pm

சென்னை-ஆவடி இரயில்நிலையம்.
ஓர் இளம்பெண், நவநாகரீக தோற்றம்,சேலையுடுத்திய உயிருள்ள சிலையழகு. பொதுவாகவே பெண்களுக்கு விழிகள் அழகு. இளம்பெண் இவளுக்கோ விழிகள் சிப்பி வடிவ அழகு. முழிகள் சிப்பிக்குள்ளிருக்கும் வசீகர.. வெள்ளிமணி முத்தழகு.

என் முன் சென்ற அந்த விழியழகு தேவதையை

"எக்ஸ்கியூஸ் மீ மேடம் " என்று கவனத்தை ஈர்த்தேன்.

அவள் அவளின் பதுமையழகு வட்ட முகத்தை திருப்பி " சொல்லுங்க" என்றாள்.
ஒரு நொடியில் அவள் விழியழகில் ரசனையோடு செத்துபிழைத்து " இந்த புக் உங்க பேக்ல இருந்து கீழே விழிந்திடுச்சி இந்தாங்க "

தவறிவிட்ட அந்த புத்தகத்தை வாங்கியவாறே தவறாமல்
" மிக்க நன்றிங்க தோழா" என்று சொல்லி

மேலும்

மிக்க நன்றி தோழி . வருகையிலும் வாசித்து கருத்திட்டதிலும் மகிழ்ச்சி. 14-Jan-2015 3:10 pm
நாம் தமிழை கொன்று விட்டோம் என்று நாசுக்காக சொல்கிறீர்கள் தோழரே நல்ல கதை . 14-Jan-2015 11:17 am
மிக்க நன்றி சுமி .. கலக்கிட்டா போச்சு .........:) 11-Jan-2015 9:25 am
Sumithra Rajkumar • 1 வினாடிக்கு முன் ஹா ஹா ஹா ஹா டக்கரு ஜி .... மெய்யாலுமே நல்லாகீது அச்சோ பாரதியார் கோபித்து கொள்ள போகிறார் அருமை ... மிகவும் ரசித்தேன் நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,... அடிக்கடி எனக்கு நினைவுக்கு வரும் வரிகளில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.... எப்போதும் இப்படியே கலக்கி கொண்டு இருங்கள் . 10-Jan-2015 3:18 pm
vanitha - கவிஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2014 3:02 pm

சினிமா....... வெறும் பொழுது போக்கல்ல.... அதன் வழியே நம்முடைய வாழ்க்கையைப் பார்க்க முடிகிறது.. நம்மை நாமே கொண்டாடும் மாயக் கண்ணாடி அது.... நம்மைத் தாலாட்டும் மடி அது... மடி என்றதுமே எனக்கு என் பாட்டியின் மடி வாசனை தான் மனம் நிறைக்கிறது.....பாட்டியை நினைக்காதவர்கள் இருக்க முடியாது... அப்படி நினைப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்க்காமல் இருக்கக் கூடாது.....கெண்டக்கி சிக்கன் கேட்டு அழும் பேரனின் கண்ணீரைத் துடைக்க மழையோடு துளித் துளியாய் சேர்த்த பொருள் கொண்டு, சந்தையில் விற்று கோழி பிடித்து, கூனொடு நடந்து வரும் பாட்டி நமக்கானவள்.... அவள் நம் பாட்டியாகவே மாறுகிறாள் என்பதை லீ ஜியாங் கியாங்கியின் " தி வே

மேலும்

நன்றி மகி.... 26-Dec-2014 3:31 pm
பிரமித்து போகும் அளவிற்கு இருக்கும் வர்ணனைகள் ! 25-Dec-2014 2:26 pm
நன்றி தோழரே..... 23-Dec-2014 10:16 am
கோர்வையாய் பல சினிமாக்களின் பரிமாணங்கள்... படிக்க படிக்க திரைப்பறவை வானில் சிறகு விரித்து பறக்கிறது... 22-Dec-2014 9:53 pm
vanitha - ரிச்சர்ட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Dec-2014 10:09 am

தெரிந்தால்
பேசமாட்டாள்

புரிந்தால்
வரமாட்டாள்

அறிந்தால்
இவ்வாறு
செய்யமாட்டாள்

இவன் கோபம்
அவளுக்கு
தெரியாது,

அவளை கொன்ற
பிறகு தான்
இவனை பற்றி
அவளுக்கு தெரியும் ,

அவன் அமைதியாக
தான் இருந்தான்

இவள் தான்
அவனை சுற்றி சுற்றி
வந்தால்,

அதன் இப்போது
செத்து கிடக்கிறாள்,

பெண் கொசு
ஒன்று அவனை
கடித்து விட்டது ,....,...,.

மேலும்

ஹா ஹா ஹா பரிசு பெற வாழ்த்துக்கள்....! 25-Jan-2015 2:23 pm
நன்றி 18-Dec-2014 10:34 am
நன்றி 18-Dec-2014 10:34 am
நன்றி 18-Dec-2014 10:34 am
vanitha - farmija அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2014 4:19 pm

இன்று அமெரிக்கா தொலைக்காட்சியில் ஒரு அதிசய மற்றும் அதிர்ச்சியான செய்தியும் கூட..

NASA-விஞ்ஞானிகள் நிலவை ஆராய்ந்துகொண்டிருந்த போது அதில் ஒரு மனித உடல் இருப்பதற்கான அறிகுறியை கண்டார்கள்..

இன்னமும் சற்று விரிவாக ஆராய்ந்ததில் அது மனித உடல்தான் என உறுதி படுத்தியிருக்கிறார்கள்...அதன் வயது 2 நூற்றாண்டுகளுக்கு மேல் இருக்கும் எனவும் தெரிகிறது

இந்த செய்தி அனவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது..உடனே உலக விஞ்ஞானிகள் அனைவருக்கும் தகவல் பரிமாறப்பட்டிருக்கிறது..

நிலவில் தண்ணீர் இருந்ததை உலகிற்கு முதன்முதலில் கண்டுபிடித்து அதை உறுதி செய்த இந்திய விஞ்ஞானிகளின் பெரு முயற்சியால் இறந்த உடல் நிலவில் இர

மேலும்

செம.... செம.... செம....! பரிசு பெற வாழ்த்துக்கள்....! 25-Jan-2015 1:39 pm
அதென்ன வாடா போச்சே 10-Dec-2014 10:19 pm
அருமையான கற்பனை 10-Dec-2014 10:14 pm
அப்டியா!!!... எப்டி ..??? 10-Dec-2014 5:07 pm
vanitha - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Nov-2014 2:15 am

மனிதம் !
உலகத்தின் உயர்ந்தசொல்!
உயிர்களின் சிகரம் !
புனிதமான பொக்கிஷம்
ஆனால் இன்று....

உன் காமப் பார்வையிலே
கண்ணகி கூட
கர்ப்பம் தறிக்கிறாள்

பணத்தின் பார்வையிலே
அடக்கமானவள் கூட
ஆடை உரிக்கிறாள்

ஆசைப்பட்ட இடத்தில்
ஆசிரமம் அமைத்துக் கொண்டாய்

அங்கே
ஆபாச படங்கள் எடுத்து
ஆஸ்காருக்கு அனுப்பிவிட்டாய்

அத்துமீறல் விளையாட்டையே
தேசிய விளையாட்டாய்
மாற்றிவிட்டாய்

விபச்சார விடுதியில் மட்டுமே
ஒற்றுமையான தேசத்திற்கு
ஒத்திகை பார்க்கிறாய்

மானுடத்தைத் திருத்த
பூமித்தாய் புறப்பட்டாள்
ஆனால்
பூமித்தாய்க்குப் பிரசவவலியென்று
அணுகுண்டு போட்டு
அறுவை சிகிச்சை

மேலும்

மிக்க நன்றி தோழரே..... தங்கள் வருகைக்கும் புரிதலில் ஏற்பட்ட கருத்திற்கும் நன்றிகள் பல... மிக்க மகிழ்ச்சி... தோழரே.. 06-Jun-2015 11:30 pm
இறை நியதியை கூட இறுதியில் பயன் படுத்தி உள்ள விதம் உங்கள் உத்தி என்று தான் நினைக்கிறேன் 06-Jun-2015 10:59 am
புரிதலில் கருத்து பதிவது நீங்க நீங்கதான் தோழரே.. 03-Dec-2014 11:20 pm
ஐந்து மில்லிகிராம் பாஸ்பரஸ் வெப்பம் அகிலத்தையே அழித்து விடும்... இக்கவிதை ஒரு வெப்ப உமிழ்வினை... வேற்றுமை என்னவென்றால்.... இங்கு ....வெப்பம்.. வளர்ச்சிக்கான விதை.... 29-Nov-2014 6:42 am
vanitha - ஜின்னா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Nov-2014 2:15 am

மனிதம் !
உலகத்தின் உயர்ந்தசொல்!
உயிர்களின் சிகரம் !
புனிதமான பொக்கிஷம்
ஆனால் இன்று....

உன் காமப் பார்வையிலே
கண்ணகி கூட
கர்ப்பம் தறிக்கிறாள்

பணத்தின் பார்வையிலே
அடக்கமானவள் கூட
ஆடை உரிக்கிறாள்

ஆசைப்பட்ட இடத்தில்
ஆசிரமம் அமைத்துக் கொண்டாய்

அங்கே
ஆபாச படங்கள் எடுத்து
ஆஸ்காருக்கு அனுப்பிவிட்டாய்

அத்துமீறல் விளையாட்டையே
தேசிய விளையாட்டாய்
மாற்றிவிட்டாய்

விபச்சார விடுதியில் மட்டுமே
ஒற்றுமையான தேசத்திற்கு
ஒத்திகை பார்க்கிறாய்

மானுடத்தைத் திருத்த
பூமித்தாய் புறப்பட்டாள்
ஆனால்
பூமித்தாய்க்குப் பிரசவவலியென்று
அணுகுண்டு போட்டு
அறுவை சிகிச்சை

மேலும்

மிக்க நன்றி தோழரே..... தங்கள் வருகைக்கும் புரிதலில் ஏற்பட்ட கருத்திற்கும் நன்றிகள் பல... மிக்க மகிழ்ச்சி... தோழரே.. 06-Jun-2015 11:30 pm
இறை நியதியை கூட இறுதியில் பயன் படுத்தி உள்ள விதம் உங்கள் உத்தி என்று தான் நினைக்கிறேன் 06-Jun-2015 10:59 am
புரிதலில் கருத்து பதிவது நீங்க நீங்கதான் தோழரே.. 03-Dec-2014 11:20 pm
ஐந்து மில்லிகிராம் பாஸ்பரஸ் வெப்பம் அகிலத்தையே அழித்து விடும்... இக்கவிதை ஒரு வெப்ப உமிழ்வினை... வேற்றுமை என்னவென்றால்.... இங்கு ....வெப்பம்.. வளர்ச்சிக்கான விதை.... 29-Nov-2014 6:42 am
vanitha - karthik அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2014 3:53 pm

உன்னை நீயே திரும்பிப் பார்க்க வைப்பது தோல்வி
ஊரையே உன்னைத் திரும்பி பார்க்க வைப்பது வெற்றி

மேலும்

vanitha - சாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Nov-2014 11:13 am

நண்பர்கள் இருவர் பேசிக்கொண்டது:

நண்பன் 1 : டே!!! மாப்ள "கத்தி" படம் பாத்தியா??

நண்பன் 2 : இல்ல மாப்ள கத்தாமதான் பாத்தேன்... அம்மா சொன்னாங்க ரொம்ப கத்தனா தொண்டவலி
வந்துடுமாம்... ம்ம்ம்.........

நண்பன் 1 : (கோவத்தோடு) உனுக்கு தொண்டவலி வருதோ இல்லையோ!! எவாயில நல்லா வருது....

மேலும்

ஹ ஹ ஹ 08-Nov-2014 7:46 pm
நன்றி :) 08-Nov-2014 6:50 pm
tank u 08-Nov-2014 6:48 pm
செம காமெடி ஹா ஹா ஹா 08-Nov-2014 6:41 pm
மேலும்...
கருத்துகள்

மேலே