ramya rajendhiran - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ramya rajendhiran |
இடம் | : chidambaram |
பிறந்த தேதி | : 07-Sep-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 47 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
பாரதி என்றால் மிகவும் பிடிக்கும், அவருக்கு நிகர் அவரே
என் படைப்புகள்
ramya rajendhiran செய்திகள்
எல்லோரும்
கோயில் சிற்பங்களை
ரசித்துக்கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம்
உன்னை
ரசித்துகொண்டிருந்தன ....
அருமை 26-Dec-2013 8:40 pm
ramya rajendhiran - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Dec-2013 10:20 am
தங்கத்தின் விலை கூடும் போது நாம் என்ன செய்தால் தங்கத்தின் விலையை குறைக்கலாம் ? கொஞ்சம் யோசிங்க
நல்ல கருத்து
26-Dec-2013 9:52 am
தங்கம் என்பது வெறும் உலோகம் என்பதை எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும்.... தங்கம் போட்டிருப்பவர்கள் வசதியானவர்கள் அல்ல , என்னிடம் இருப்பது இவ்வளவு தான் என காட்டி கொள்பவர்கள் என மனதில் கொள்ளுங்கள்....
(இல்லையென்றால் தங்க நகை அணிந்தால் குண படுத்த முடியாத நோய் வருகிறது என புரளியை கிளப்பி விடுங்கள்...) 25-Dec-2013 10:58 pm
தங்கத்தை பதுக்குவது குறைக்கப்பட வேண்டும்...இப்ப பிறந்த பெண் குழந்தைக்கு அதுக்கு நடக்ககூடிய கல்யாணத்திற்கு நகை சேர்ப்பது அல்லது வாங்கி பதுக்குவது ... 25-Dec-2013 4:10 pm
ஆண்கள் யாரும் வரதட்சினை கேட்பதில்லை. மகன்களை வைத்து அம்மாக்களே கேட்கிறார்கள்! என் மகளுக்கு நான் நூறு பவுன் போட்டிருக்கிறேன்; நீயும் கொண்டு வா! என்பார்கள். அல்லது, நான் நூறு பவுன் போட்டு இந்த வீட்டுக்கு வந்திருக்கிறேன்; நீயும் அப்படியே வா என்பார்கள்! இந்த விஷயத்தில் பெண்ணுக்குப் பெண்ணே எதிரி! 25-Dec-2013 2:21 pm
thadchu அளித்த எண்ணத்தில் (public) சுடலைமணி மற்றும்
2 உறுப்பினர்கள்
கருத்து அளித்துள்ளனர்
24-Dec-2013 6:19 pm
பல நேரங்களில் இதையும் கடந்து வருகிறோம் .....
உண்மை நண்பரே 25-Dec-2013 11:53 pm
:)............ 25-Dec-2013 11:50 pm
உணமைதான் தோழி அதிகபடியான அன்பு ...பலசமையம் எமை முட்டாள் ஆக்கி விடுகிறது .... 25-Dec-2013 12:02 pm
சில விஷயங்கள் போலி என்று புரிந்த பிறகும் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்து ஏமாறுகியது.............. 24-Dec-2013 6:30 pm
பிரியா மணி அளித்த படைப்பில் (public) paranjothi மற்றும்
5 உறுப்பினர்கள்
கருத்து அளித்துள்ளனர்
05-Nov-2013 8:56 pm
அனைத்தையும் பகிர்ந்துகொண்டேன்
அன்னையிடம் அல்ல
அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டேன்
தோழியிடம் அல்ல
அந்த சண்டை அதிக நேரம் நீண்டதில்லை
கண்ணிமைக்கும் நேரம் போல
அடுத்த நொடி அக்கா என்று வருவாள்
அது நடிப்பும் அல்ல
அந்த அன்பிற்கு இணை
இந்த உலகில் வேற எதுவும் இல்ல......
நன்றி 01-Mar-2014 11:33 pm
நன்றி தோழரே 01-Mar-2014 11:33 pm
மிக நன்று ..... 27-Feb-2014 10:50 pm
good 13-Jan-2014 4:22 pm
மேலும்...
கருத்துகள்