கவின்- கருத்துகள்

சிறந்தகவிதைகள் வாழ்த்துக்கள்

எனது கவிதை விளங்க வில்லை என்று சொல்லி இருந்திர்கள் , நன்றி , அதன் கவிதை :
விதைக்குள் மரம்
மண்ணில்
விழுந்த பிறகுதான்

விளக்கம் :

விதை மண்ணில் விழுந்த பிறகுதான்
மரமாகியது
அது போலதான்
நீ விழுந்தாலும் கவலை படதே
ஒரு நாள்
நிமிர்ந்து நிற்ப்பாய் !

அட போங்க , இப்படி எல்லாம் யோசிக்காதிங்க..... ,யதார்த்தமான கவிதை

அருமை.... சூப்பர் னு தான் சொல்லணும்....

கருத்துக்கு நன்றி , ஒரு படைப்பாளிக்கு கருத்தை சொல்ல ஒரு சிறந்த படைப்பாளியால் முடியும் என்பதை திருபித்து விட்டிர்கள்,. தொடரட்டும் , ஆனால் நான் ஒன்னும் , வி திஸ் கொலைவெறி சாங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்பதை நீங்கள் சொல்வது குண்டான் சோற்றில் ஒரு பெரிய பூசணிக்காய் மறைத்து வைப்பது , நான் ஒன்னும் அந்த படலை பற்றி இதில் குறிப்பிட வில்லை , ஆனால் நீங்கள் சரியாக அந்த படலை எடுத்துகாட்டாக சொல்வது ஒரு புரட்சி தானே , ஏன் அதை மட்டும் நீங்கள் சொல்லவேண்டும் , வேற பாடல்கள் வரவில்லை என்று சொல்லாதிர்கள் அப்படியானால் என்னும் உலகம் தெரியவில்லை என்று அர்த்தம் , அருமையான கருத்துதான்... நீங்கள் சொல்வதில் தவறு இல்லை..இந்த உலகம் ஒரு விசயத்தில் ஓன்று பட்டது....

"வெற்றி பெற்றவன் சொல்வான்
தோல்வி அடைந்தவன் கேப்பான் "


"பெரிய படைப்பாளி எனும் மமதையோடு அல்லது பெரிய எழுத்தாளன் எனும் கர்வத்தோடு" இந்த வார்த்தைகள் ஏதோ ஒரு சில படைபளிடம் நான் பார்த்து இருக்கேன் , நீங்கள் சொல்வது மின்னுவதெல்லாம் பொன்னு என்பது போல இருக்கு. நான் எந்த வார்த்தைகளை யாரும் வெளியில் காட்டி கொள்வது இல்லை. எனது குரு சொல்வதும் இதுவே.

மன்னிக்கவும் கருத்துக்கு நன்றி தொடருங்கள் , வாதமே ஒரு சிறந்து வாழ்க்கை அமைக்கிறது

ஆங்கிலத்தில் ஓன்று சொல்வார்கள்

Adjustment is always better than arugument

நான் ஏத்துகிறேன். உங்கள் கருத்தை


why திஸ் கொலைவெறி nu சாங் வந்தது அது எல்லா வரிகளும் சரியானதாக இருந்தத , சொன்னதுக்கு நன்றி

பிரிவின் வலி பிரியும் போது தெரியாது

மறுபடியும் சேரும்போதுதான் தெரியும்

உணருகிறேன்

உன்விரல் என்னை தீண்டும்போது !

எங்கியாவது
என்னை மறுபடியும் பார்த்தால்
அழுதுவிடாதே
உன்னைவிட்டு கண்ணிர்ரக குட பிரிய மனம் இல்லை

இந்த பெரிய உலகம் ஒரு சின்ன ஆறுதலுக்கு தான் ஏங்கி இருக்கு ....வாழ்த்துக்கள் அது யாரு மா


கவின் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே