கவியாழினி- கருத்துகள்

நடப்பு வாழ்வின் உண்மை வரிகள் விஜி
ஆதங்கம் வெறும் ஆதங்கம் மட்டுமே

அருமை கயல் , தாய்மைக்கு நிகர் அவள் மட்டுமே :-)

இயற்கையினை மனிதன் செயற்கையால் மிஞ்ச நினைத்தான்
இயற்கை அவனிடம் இப்போது விளையாடுகிறது :-)
வாழ்த்துக்கள் தோழரே ...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி :-)

தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி :-) தங்கள் கருத்து உண்மை :-)

மிக்க நலம் அக்கா நீண்ட நாட்களுக்கு பின்னே வந்துள்ளேன்.....:-)

எதுகை மோனை உங்கள் எண்ணங்களின் அழகாக விளையாடியுள்ளது
கவிதையும் படமும் அருமை :-) வாழ்த்துக்கள் ...

வாழ்த்திலும் வருகையிலும் மிக்க மகிழ்ச்சி :-)

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் :-)

விருதுபெறும் அனைவருக்கும் என் மனம் திறந்த பாராட்டுக்கள்:-)
தொடரட்டும் என்றும் உங்களின் செம்மை பணி :-)

பூமியின் நிலையினை நிலவுக்கு வரகூடாது என்றென்னும் கவி நன்று :-)

அருமை அருமை தோழமையே :-)
அழகான வரிகளில் அளவான அறிவுரை
தேவையான நேரத்தில் நன்று புரியும்படி வாழ்த்துக்கள் :-)

ஒவ்வொரு அனுபவமும் மிகவும் அழகாக உள்ளது ....
எதார்த்த நிகழ்வுகளை கவி வரியில் வடித்த விதம் அழகு :-)

அக்கா உண்மைதான் மதம் மொழி சாதி அரசியல் என பிரிந்திரிந்த
மக்களின் மனிதம் வெளிக்காட்டியது படைப்பு சிறப்பு :-)

வாழ்த்துக்கள் தோழி :-)

அவசரமாய் வந்தேன் நிதானித்து படிக்க வைத்தது .....:-) கவிஜி கவிதையை அவசரமாய் படிக்க முடியுமா :-" நன்று :-)


கவியாழினி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே