சுகந்த்- கருத்துகள்
சுகந்த் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [38]
- சு சிவசங்கரி [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- Dr.V.K.Kanniappan [9]
அருமை ஹரி ...
உங்களின் காதலின் ஆழத்தை தங்கள் காதலி ஒருநாள் புரிந்து கொள்வார் .....
நன்றிகள் மங்காத்தா .வருகிறேன் .
காதலுக்கு காதலரே கல்லறைகள் கட்டிக்கொள்கின்றனரே இருப்பினும் காதல் வாழ தாங்கள் பேரிகை கொட்டி பெய்யாது பெய்யும் மழை போல் படைத்துள்ளமைக்கு நன்றிகள்
அருமையானப் படைப்பு .....
நன்றிகள் மங்காத்தா
மிக்க நன்றிகள் மங்காத்தா....
ஆம் ...நன்றிகள் பிரியா ....
நன்றி மங்காத்தா ...
வலி சுமந்து வழி சொல்லும் கவிதை ...
அருமை ....
அருமையான படைப்பு நண்பா ....
மிக்க அருமை....
அருமையான கரு, வலிகள் நிம்பிய வார்த்தைகள் .....மிக்க அருமையான படைப்பு ...
நன்றி மங்காத்தா.....
நன்றி தோழரே !
சபாஷ் ...அருமையான தத்துவங்கள் ....
நன்றிகள் மங்காத்தா ...
மிக்க நன்றிகள் திருத்தி கொள்கிறேன் .
யாரும் சொல்லாத கோணம் ...
மிக்க அருமை ...
மிக்க அருமை ஹேயேந்தினி....
உனக்குள்ளே எனைப்புதைத்து -உந்தன்
உயிர் கொண்டே வாழ்கின்றேன்
எந்தன்
விழியோரம் சுவையான
விருந்துண்ணும் சோகங்கள்!
நிந்தன் குரல் கேளா நிமிடங்கள் -எனை
கோடிமுறை வதைக்கையிலே
வரம் வாங்கி வந்த வாழ்வோ
சாபமென்றே மாறிவிடும் !
தங்களது இந்த வரிகள் மிக அபாரம் ....
இதுபோன்ற சொல்லாடல் ,கருத்தாடல் மிக்க படைப்புக்களை தருவீர்கள் என நம்புகிறேன் ...
படிமம் அருமை ...
நன்றி ஆனந்த்
பார்பதே இப்படித்தான் ....நன்றி மங்காத்தா ..
தங்களின் வாழ்த்துதலுக்கு மிக்க நன்றி ருத்ரா ...