ஜெகதீசன்- கருத்துகள்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

காதல் என்றாலே கவிதை கொட்டித்தானே ஆக வேண்டும் குமரி அவர்களே - நன்றி

புத்தாண்டு பூக்களின் வாசம் அருமை

சட்டி கருத்து மோசமாய் வாசமடித்தாலும்
சுவை நகைச்சுவை அருமையாகவே மணக்கிறது !

சரிதான் தோழரே-வருகைக்கு நன்றி

பகலிலே நீந்தி இரவிலே உறங்கும்
விழிகளுக்கு இன்னொரு உலகம் உறங்காமலிருப்பதை
உணர்த்தும் வரிகள் நன்று .

உங்களின் துடிப்பான வரிகள்
தோல்விக்கு நல்லதொரு மருந்து

சிரிப்ப ஊசியை எங்கே வைத்துள்ளீர்
ஹ ஹ நன்று

வர சொல்லலாம் தான் ஆனால்
அப்படி சில பேர் இருப்பதே அடிக்கல் நாட்டு விழாவின் போதும் அடுத்தடுத்த ஓட்டுப்பதிவின் போதும் அல்லவா தெரிகிறது :-)
---- நன்றி

வருகைக்கு நன்றி நண்பரே

மனக்கண்ணில் நான் காணும்
மனம்கொத்திப் பறவையினை
கடைக்கண்ணில் கண்டுவிட்டால்
கரைந்தோடி சொல்லிடுவேன் :-)
-- நன்றி குமரிப்பையன் அவர்களே .

தங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும் நன்றி .

அந்தக் கற்பனைப் பெண்ணவளை
கண்ணிரண்டும் கண்டால்
பின்னால போக வேண்டியது தான் நண்பரே .--- தங்கள் வருகைக்கு நன்றி

கற்பனையால் எனக்குள்
நடைபோடும் அந்தக் கணியவள்
இன்னும் என் கண்ணில் படவில்லை :-)
- தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி .

காக்கைகளின் காதுகள் கேட்டால்
நிச்சயம் இந்தக் கவி புரியும்
மந்திரக்கார மனிதர்களின்
மாயாஜால மதி புரியும் - நல்லதொரு சமூகச் சிந்தனை

இரண்டுமே நடந்தது நல்லது .
ரோஜாவே மறுத்ததால்
நான் மறந்து வைத்த ரோஜாக்கள் இறவாமல் மணக்கின்றன


ஜெகதீசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே