ருத்ரா நாகன்- கருத்துகள்

பேச்சு வழக்கில் வந்து விட்டது அய்யா

கொடுத்த கடன் மறக்கலாம்....
வாங்கிய கடனும் மறந்துவிட்டீரோ....

வித்தியாசமான சிந்தனை......

வந்தால் மிக மகிழ்ச்சி தோழர்..........
எல்லோரையும் மறுபடியும் பார்க்கத்தான் தோன்றுகிறது.....
2012 முதல் 2015 வரை தளத்தில் வரும்
ஒவ்வொரு படைப்பும் மீண்டும் மீண்டும் படிக்கத்தோன்றும்......அத்துணை திறன் மிகு படைப்பாளிகள்.....அவரவர்க்கென்று ஒரு தனித்துவம்......
நன்றிகள் தோழர்....-!!!!

மகிழ்ச்சி தோழரே.... விட்டு போனவர்களில் கவி ஜி யும் சிறந்த படைப்பாளி ........பழைய படைப்பாளிகளை மறுபடியும் ஒன்றிணைப்பது முடியாத காரியம்......
சூழ்நிலைகள் பலவாறு பிரிந்து கிடக்கிறது....தோழரே...
நன்றிகள் தோழரே.....சிறந்த படைப்புகளை கொடுங்கள்.......

தோழரே நீங்க மூணு வருசத்துக்கு முன்னாடி சிருச்சது இப்பதான் என் கண்ணுக்கு தெரியுது.....
என்னா ஒரு தெய்வீக சிரிப்பு....

ஏண்டா டேய் நீ இன்னும் போகளியா...?

கவி யென்பது உணர்வை தூண்ட
வேண்டும்..

உணர்ச்சிப்பெருக்கெடுத்து
அழகாய் தோன்ற வேண்டும்....

சமூகத்தை தன் வார்த்தை சவுக்கு கொண்டு
சுழற்ற வேண்டும்.....

காதலின் புரிதலை
காதலின் பக்குவத்தை
காதலின் ஆழத்தை
காதலின் வயதினை
அழகாய்ச் சொல்ல
வேண்டும்......

நியாத்தை எழுதி
நீதி சொல்லித் தர வேண்டும்....

கன்னத்தில் அறைவதை
வார்த்தைகளால் அழுத்த
வேண்டும்......

தன் கவிதை வாசிக்கும்
வாசகன் கவிஞனை அவனது ச
தோலில் சுமக்க வேண்டும்....

கவிதை கவிதையாய்
தோன்ற வேண்டும்.....
.......
......

அப்படியே ரைட்ல போய் லெப்டுல திரும்பி
ஒரு யூ டன் போட்டு நேரா வந்து சோத்தாங்கை பக்கம் திரும்பி
பீச்சாங்கை பக்கம் போகாம வந்து சேர்ந்துட் டேன்......

உவமை அருமை......
அருமை உவமை.....
ஊமை ஒலிமை.....
மெளன மென்மை.....
மெல்லிய புதுமை......
துல்லிய இளமை.......

கவின் சாரலன் கவி
என்றுமே எளிமை.....

தங்கள் கவிகள் என்றைக்கும்
மனதை ஆட்கொள்ளும்.......👌👌👌👍👌

துணிவுள்ள-துணிவள்ள

சந்தேகம்...

சமத்துவமான கவிதை தோழரே....

பகுத்தறிவை சீண்டி பார்க்கிறது
இனவெறி....

தமிழர் என்பதும் ஓர் இனமன்றோ...??

அருமை அருமை இன்னும்
எழுதுங்கள்....

இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்....

சகோ...எங்கப்பா போனிக எல்லாரும்....ஆளுகலயே காணோம்

எங்கப்பா யாரையுமே காணோம்....சௌக்கியமா....?


ருத்ரா நாகன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே