புவனேஸ்வரி- கருத்துகள்
புவனேஸ்வரி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [45]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- Dr.V.K.Kanniappan [25]
- hanisfathima [17]
உங்கள் எண்ணத் தூறல்களைக் கோர்த்து முத்து மாலையாக எங்களுக்கு அளித்தீர்கள்..கவிதை அருமை...
நன்றி.. :)
நன்றி :)
அனைவர்க்கும் நன்றி :)
நான் உங்கள் ரசிகை..
வேறொன்றும் சொல்வதற்கில்லை...
தேடித்தொலைக்கும் தருணங்களில்
வாழ்ந்துதான் பார்ப்போமே...
அருமை!!!
ஒவ்வொரு வரியும் படிக்கப் படிக்கப் பரவசமூட்டுகிறது...
மெய்மறந்து எங்கோ கொண்டு செல்கிறது...
அருமை!!!
ஈழ தமிழர்கள் பற்றிய உணர்வுகளை உணர்ச்சி கரமாக வெளிப்படுத்தியுள்ளீர்...
நன்றி!!!
மழையை வேறு கோணத்திலிருந்து பார்க்க எண்ணினேன்!!! அதுதான் இந்த பதிவு...
நன்றி!!!
நன்று!!!
நன்றி!!!
வாழ்த்துக்கள் ஜிப்ரி!!!
அருமையான காதல் ததும்பும் வரிகள்!!!
அருமை!!!
வளமான பூமியின் வறண்ட வாழ்க்கை உங்களுக்களித்த பரிசுதான் இக்கவிதை...
மசகு கசியும் சஹாரா
மணல் முகட்டு வெளிகளில்
ஒட்டகங்களை ஓட்டுகிறேன்!!!
//வெறுமையும் தனிமையும் இவ்வரிகளில் கசிகின்றன...
எடுத்துக்கொண்ட தலைப்பும் அருமை!!
எழுதியிருக்கும் கவிதையும் அருமை!!!
நன்று!!!