வேதா. இலங்காதிலகம்.- கருத்துகள்

மிக்க நன்றி உறவே . மகிழ்ச்சி

வேதாவின் வலை


ஆழ்ந்த நன்றியுடன் மகிழ்ச்சி தங்கள் கருத்திற்கு.
வேதாவின் வலையில்

1976லிருந்து 40 வருடங்கள். எழுதுகிறேன்.
டென்மார்க்கில் புலம் பெயர்ந்து 30 வருடங்கள்.
ஆழ்ந்த நன்றியுடன் மகிழ்ச்சி.கருத்திடலிற்கு.
தங்கள் நண்பர்களுக்கும் என் படைப்புகள் பற்றிக் கூறுங்கள்.
வேதாவின் வலையில் என்னைப் பற்றிக் காணலாம்.
நன்றி.

மனதில் தோன்றுவதை எழுதுகிறேன். அனுபவிப்பதை எழுதுகிறேன்
ஆழ்ந்த நன்றியுடன் மகிழ்ச்சி கருத்திடலிற்கு.
தங்கள் நண்பர்களுக்கும் என் படைப்புகள் பற்றிக் கூறுங்கள்.
வேதாவின் வலையில் என்னைப் பற்றிக் காணலாம்.
நன்றி.

எதையுமே பார்க்காது சுயநலமாகவல்லவா ஓடுகிறார்கள்!.
ஆழ்ந்த நன்றியுடன் மகிழ்ச்சி.
கருத்திடலிற்கு. இறையாசி நிறையட்டும்.
வேதாவின் வலை

ஆழ்ந்த நன்றியுடன் மகிழ்ச்சி கருத்திடலிற்கு.
இறையாசி நிறையட்டும்.
வேதாவின் வலை

சரி சகோதரா. அன்பில்வாத போது மனிதநேயமே செத்துவிடுகிறதே.
கருத்திடலிற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.
வேதாவின் வலை

உண்மை சகோதரா.
கருத்திடலிற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.
வேதாவின் வலை

சுகங்களும் சுமைகளும் எம்மைச் சூழ்வது என்று கூறுகிறோம்.
ஆனால் எமது மனம் தானே சுகமா சுமையா என்று தீர்மானிக்கிறது.மனதின் வித்தை தான் வாழ்வு எனலாம்.
மிக்க மகிழ்வும் நன்றியும் உறவே

விந்தை என்றால் கல்வி என்ற கருத்தும் வருகிறது.
இப்படியானால் சிந்தை மகிழவும் செய்கிறது சகோதரா.
மிக்க நன்றி மகிழ்ச்சி.

தங்கள் ஆர்வத்திற்கு மிக நன்றி
கருத்திடலிற்கும் மகிழ்வடைந்தேன்.

.தங்கள் கருத்தால் மிகமகிழ்ந்தேன் நன்றி சகோதரா
இறையாசி நிறையட்டும்.தங்கள் பணி தொடரட்டும்.

மிக நன்றி சகோதரா .தங்கள் கருத்தால் மகிழ்ந்தேன்.
இறையாசி நிறையட்டும்.தங்கள் பணி தொடரட்டும்.

டியர் மொதமேது சரிபான் தங்கள் இனிய கருத்திற்கு அன்பான
நன்றியும் மகிழ்வும் அன்புறவே
மீண்டும் வாருங்கள்.
(வேதாவின் வலை )

தங்கள் இனிய கருத்திற்கு அன்பான
நன்றியும் மகிழ்வும் அன்புறவே
மீண்டும் வாருங்கள்.
(வேதாவின் வலை)

தங்கள் இனிய கருத்திற்கு அன்பான
நன்றியும் மகிழ்வும் அன்புறவே mohamed Sarfan
மீண்டும் வாருங்கள்.
(வேதாவின் வலை).

அன்புறவே தஞ்சை குணா மிக மகிழ்ச்சி கருத்திடலிற்கு.
மனமார்ந்த நன்றி கூறி
இனிய நத்தார் புதுவருட வாழ்த்துகளும் உரித்தாகுக.
(வேதாவின் வலை)

அன்புறவே டானியல் நவீன் ராஜ் மிக மகிழ்ச்சி கருத்திடலிற்கு.
மனமார்ந்த நன்றி கூறி
இனிய நத்தார் புதுவருட வாழ்த்துகளும் உரித்தாகுக.
(வேதாவின் வலை)

மிக்க மகிழ்ச்சி நன்றி உறவே தங்கள் கருத்திற்கு.
(மகள் இங்கு இருக்கும் போது தமிழ் கற்பகம் சஞ்சிகையில்
சிறுகதைகள் எழுதினார். பின்பு அங்கு பணிபுரிந்த வைத்தியசாலையில்
ஆங்கில சிறுகதைகள் எழுதினார்.)

மிக நன்றி சகோதரா மகிழ்ச்சி....
மற்றவைகளையும் பாருங்கள்.
இறையாசி பெருகட்டும்.


வேதா. இலங்காதிலகம். கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே