வ.கார்த்திக்- கருத்துகள்

மாற்றிவிட்டேன் தோழரே. நன்றி

சரியாகச்சொன்னீர்கள் தோழி, என் வரிகளில் தான்

நானும் மனமென்னும் மந்தியால் ஆட்கொள்ளபாடவன் .

வீசப்பட்ட வார்த்தைகளின் விளைவு.
உடைக்கப்பட்ட உறுதிமொழிகள்.
உள்ளரித்துக் கொண்டிருக்கும் நினைவுகள்....
யாவும் உண்மைதான்...

நீருற்றி அணைக்கவும் முடியாது
என் வாழ்நாளில் மறக்கவும் முடியாது .

நிதர்சனமான வரிகள் .

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
ஐயன் வள்ளுவன் சொன்னது சற்றே நினைவுக்கு வருகிறது ஐயா. அன்பில்லாது வாழும் வெறும் கூடுகள்தான் இன்று அதிகம் உள்ளது.


வ.கார்த்திக் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே