A. Prem Kumar- கருத்துகள்

தெளிவான விளக்கம் அளித்தமைக்கு, மிக்க நன்றி, ஐயா
தங்கள் பதிவுகள் மற்றும் விளக்கங்கள், என்னை மேலும் கற்க தூண்டுகிறது. நன்றி

உடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும், உன்னுள் வாழ்கிறார். உன்னுள் உரையாடுகிறார்.
தொடரட்டும்....

சாப்பாட்டில் ஒரு முடி
கணவன் சினம் கொள்ளாமல்
முடியைக் கையிலெடுத்து
மனைவியிடம் சொன்னான்—“உன்
தலையிலிருந்தாலும் அழகு
இலையிலிருந்தாலும் அழகு “ என்றான்

அருமை, ஐயா.
தங்கள் தாள் பணிகிறேன்

தெளிவான பதிவு. மிக அருமை, ஐயா

தெளிவுடன் கோர்க்கப்பட்ட வார்த்தைகளும், வாக்கியங்களும். அருமையான பதிவு

அன்புடன் கூறுகிறேன்,
முட்டாள் என்பதை "தவம்" ஆக மாற்றி பாருங்கள்

ஐயா,
" வெண்டளை பயிலும் கலி விருத்தம்" - சற்று விளக்கம் அளிக்கவும், புரிதலுக்காக

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், தோழரே.

சமூகத் தீமை; புதிய சமூகச் சேவை - நாகரிக உலகத்தில், வித்தியாசமே கவர்ச்சி.
- கூறிய விதமும் வித்தியாசமானது.

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

நன்று மிக நல்ல முடிவு

எனக்கு ஒரு சவால் “என்று சொல்லிப் பாருங்கள் ...தைரியமும் ,தன்னம்பிக்கையும் தானாகவே வரும்..”

- எழுத்தும் கருத்தும் இணைந்து ஒலிக்கும்
முழக்கம்...
வீரவணக்கம், அய்யாஅவர்களே





தனி மனித ஒழுக்கத்தோடு
வாழ்ந்திடுங்கள் ஆணும் பெண்ணும்
சீர்கெடும் நிலை தானே ஒழியும்
சிறந்து விளங்கும் மனிதர் வாழ்வும்!!!------ முடிவில் உள்ளது, நல்துவக்கம்.
சிறப்பான படைப்பு.

உணர்வுகளின் வெளிப்பாடு; நன்று.

அமுதுண்ட ஆனந்தம்......நம்தமிழில் இத்தகு பாடலை படிக்கையில்;
தலைவணங்குகிறேன், ஐயா.

மேலும், என்னைப்போன்றோர் கற்க பல உண்டு, தாங்கள் பகுத்துப் பிரித்தெடுத்துக்கூறிய தமிழ் இலக்கியத்தில்.

நல்ல விழிப்புணர்வுப் படைப்பு.

வாழ்த்துக்கள், கலை-பிரியா அவர்களுக்கு.

உணர்வுகளின் கோர்வையை, சிறப்பாக வடிவமைத்து இயற்றியுள்ளீர், மதிப்பிற்குரிய தோழர் அகன் அவர்களே.

தோழர் ஹரி அவர்களுக்கு, வாழ்த்துக்கள்.


A. Prem Kumar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே