அமுதினி- கருத்துகள்

வெணபொங்கல் போல வெண்பா அழகு வாழ்த்து . அருமை நட்பே.!

வெயில் காலம் நட்பே. சரி ஆகிடும். ஹா ஹா ஹா

வீரிய சொற்க் கோர்வையில், பலமிக்க கருவில், கவிதையின் வேரூன்றலில் கிளைப்பரப்புகிறது மனிதச் செய்திகள்.வாழ்த்துகள். தமிழாய்ந்த கவிஞரோ..?

இவருடன் கைக்குலுக்கிய அந்த பண்ணிரெண்டாம் வகுப்பு நியாபகம் என்விழியில் நீரை கோர்க்கிறது தற்போது.

. கம்பீரக்குரலுக்கு முன்மாதிரியான இசையான அன்பர். சிறந்த மனிதர்.மதங்கள் கடந்து பழகும் மாமனிதர்.

வாழ்த்துகள் நட்பே. புனைப்பெயரில் தானே எழுதுகிறீர்கள். அதுவே சேஃப்டி..என் அனுபவம்

ஆமோதித்த நட்புக்கு கைக்கொடுக்கல்.

நன்றாக எழுதுபவர்களுக்கு எழுதும் சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கலாம். மாறாக உளைச்சல் கொடுப்பது சரிதானா . பலரும் சிந்திக்கவேண்டும்.

ஆதரவு கொடுக்கும் பல நல் உள்ளங்கள் இங்கு இருக்கிறது. மறுப்பு இல்லை என்னிடம்.

உங்கள் பாணியில் எடுத்து காட்டுகிறேன் நட்பே.

சற்று சுவராசியப்படுத்தி இருக்கலாம் நட்பே. உரைநடை கவிதையின் அதிரூபம் என்பதே ஒரு மிகப்பெரிய திருப்பம் தான். அதில் சிறப்பாக இருக்கிறீர்கள். இயல்பான அன்றாட வாழ்வை படம்பிடிக்க இதுபோல நடை பெரும்பாலும் உதவும். வாழ்த்துகள்

ஆ ! தங்கம் ஆதங்கம் சரியே.

அதிகமில்லை.இது காதலின் வேரூன்றிய ஆகாசப்பார்வை.மிக அருமை நட்பே. தபூ சங்கரின் ரசிகையா ?

நல்லா இருக்குதுங்க அனா.! ரசனையா சிந்திக்கிறீங்கோ.

புல்லு சமதர்மம் இருக்கும் போது பில்லு ஒரு பிரச்சினையா ? ராம்

ஹேப்பி பிறந்தநாள் டூ யூ பாலன்.

அடுத்தாப்பல நம்மாளையும் கூப்பிடுங்கோ . சமத்துவம். சமதர்மம். சரிங்களா.!

தலைவி மேலயே சந்தேகமா.? இரத்தம் கொதிக்குது. நித்தம் அனல் ஏறுது. தமிழகம பதறுகிறது.
போராட்டம் , சாலைமறியல். :) :) )

(சும்மா தோழி.)


அமுதினி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே